'நமீதா' பெயரில் மீண்டும் ஒரு சிடி!
சிடி வடிவில் சில மாதங்களுக்கு முன் சென்னையைக் குலுக்கியெடுத்த 'நமீதா' புயல் இப்போது தென் மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.
'நமிதாவின் துபாய் டூர்' எனும் பெயரில் பரபர விற்பனையில் உள்ள இந்த பலான சிடிதான் 'டாக் ஆப் த டிஸ்ட்ரிக்ட்' என்றாலும் மிகையில்லை.
ரூ.40க்கு விற்கப்படும் இந்த டிவிடியில் 40 நிமிட காட்சிகள். அதில் நடிகை நமீதாவின் தோற்றம் கொண்ட ஒரு பெண் இடம் பெற்றுள்ளாராம்.
நமீதா சமீபத்தில் துபாய் நாட்டிற்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட பலான படம் இது என்று கூறி இதை விற்பனை செய்து வருகிறார்கள் சிடி வியாபாரிகள்.
ஆனால் அதிலிருப்பது நமீதா போன்ற ஒரு பெண் தான்.. அவரில்லை என்கிறார்கள் இதில் 'விவரம்' தெரிந்தவர்கள். ஆனாலும் டிவிடி விற்பனை செம ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
காவல்துறை தடுக்குமா?
Comments


Click it and Unblock the Notifications