கலைப்புலி தாணு மகன் கல்யாணம் நடந்தது

By Sudha

Kalaipuli Thanu Son Marriage
தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் பிரபு என்கிற பார்த்தசாரதியின் திருமணம் இன்று சென்னையில் கோலாலகமாக நடந்தது.

கலைப்புலி தாணு-கலாவதி தம்பதியின் மகன் பார்த்தசாரதி. இவருக்கும், வேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன்-சாந்தலட்சுமி தம்பதியின் மகள் சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.

இவர்களது திருமணம் இன்று காலை சாந்தோம், மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடந்தேறியது. திருமணத்தில், நடிகர்கள் ரஜினி காந்த், விஜயகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

புது மாப்பிள்ளை பார்த்தாசரதி என்கிற பிரபு சக்கரக்கட்டி படத்தை இயக்கியவர் ஆவார். கலா பேக்கேஜ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X