எஸ்வி சேகர் மணிவிழா.. முதல்வர் வாழ்த்து!

அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி, இப்போது எந்தக் கட்சியையும் சாராதவராக இருப்பவர் எஸ்வி சேகர்.
நாடகம், திரையுலகம், அரசியல் என பல தளங்களிலும் இயங்கிவரும் அவருக்கு 60 வயது பூர்த்தியானதையொட்டி, 60-ம் கல்யாணம் நடத்தப்பட்டது.
அரசியல், திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், தமிழக முதல்வர் மு கருணாநிதி பங்கேற்று மணிவிழா மணமக்களை வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











