twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்வி சேகர் மணிவிழா.. முதல்வர் வாழ்த்து!

    By Chakra
    |

    Karunanidhi wishes S Ve Shekher - UmaManivizha
    நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்வி சேகர் - உமா சேகர் மணிவிழாவுக்கு நேரில் வந்து வாழ்த்தினார் முதல்வர் கருணாநிதி.

    அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி, இப்போது எந்தக் கட்சியையும் சாராதவராக இருப்பவர் எஸ்வி சேகர்.

    நாடகம், திரையுலகம், அரசியல் என பல தளங்களிலும் இயங்கிவரும் அவருக்கு 60 வயது பூர்த்தியானதையொட்டி, 60-ம் கல்யாணம் நடத்தப்பட்டது.

    அரசியல், திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், தமிழக முதல்வர் மு கருணாநிதி பங்கேற்று மணிவிழா மணமக்களை வாழ்த்தினார்.

    English summary
    Popular theater artist turned politician S Ve Shekher - Uma Shekher celebrated their Mani Vizha (Sashtiyapthapoorthi) on 24th Dec in Chennai. Tamil Nadu CM Karunanidhi wished them in person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X