கமல் படத்தை இயக்கும் மிஷ்கின்!

இந்தச் சந்திப்புக்கு முன்பே கமலுக்கு அஞ்சாதே படம் போட்டுக் காட்டப்பட்டதாம். மேலும் இன்னும் வெளிவராத மிஷ்கினின் 'நந்தலாலா' மாஸ்டர் டிவிடியும் தரப்பட்டுள்ளது.
இவற்றைப் பார்த்து மிகவும் மகிழ்ந்த கமல்ஹாசன், நல்ல ரசனையுள்ள இய்ககுநர் மிஷ்கின் எனப் புகழ்ந்ததோடு, உடனடியாக அவரை வரவழைத்துப் பேசியுள்ளார்.
பின்னர் இதுகுறித்துப் பேசிய மிஷ்கின், 'கமல் சார் என்னை அழைத்துப் பேசியது உண்மைதான். இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றப் போகிறோம். ஆனால் அதன் விவரங்களை கமல் சார்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லக் கூடாது', என்றார்.
Comments
anjathey அஞ்சாதே கமல் சந்திப்பு சினிமா தமிழ் நந்தலாலா மர்மயோகி மிஷ்கின் cinema kamal hassan marmayogi mysskin nandalala


Click it and Unblock the Notifications