'ஸ்லம்டாக்'-குழந்தை நட்சத்திரங்களுக்கு வீடு!

படத்தின் நாயகனான தேவ் படேல் மற்றும் நாயகி பிரீதா பின்டோவின் சிறு வயது கேரக்டர்களாக இவர்கள் இருவரும் நடித்திருந்தனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வீட்டு வசதி ஆணையத் தலைவர் கெளதம் சாட்டர்ஜி கூறுகையில், இந்த இரு குழந்தைகளும் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளன.
அவர்கள் தற்போது குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருவதாக எங்களுக்குத் தெரிய வந்தது. அதை வீடு என்று கூட சொல்ல முடியாத மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்தது. எனவே அவர்களுக்கு குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Comments
ஆஸ்கர் இந்தியா சினிமா சிறார்கள் வீடு ஸ்லம்டாக் மில்லியனர் cinema home kids oscar slumdog millionaire


Click it and Unblock the Notifications