Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உதயன்: அருள் நிதி ஜோடி சேரும் பிரணிதா
வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் உதயன்.
இந்தப் படத்தை கரு.பழனியப்பனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாப்ளின் இயக்குகிறார். கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரணிதா.
படம் குறித்து இயக்குநர் சாப்ளின் கூறுகையில், "பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார். அதுவே அவர்களை காதல் வயப்படுத்துகிறது. இந்த காதலுக்கு ரவுடிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அது ஏன் என்பதுதான் கதை.
என் முதல் படம் இது. இப்படத்துக்காக முதலில் ஹீரோயின் தேடி அலைந்தேன். ஹீரோயின் வேடம் படத்தின் கதைக்கு முக்கியமானது என்பதால், நிறைய பேரைத் தேர்வு செய்து பார்த்தேன். பலர் செயற்கைத்தனமாக நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.
பிரணிதாவிடம் அழகும், நடிப்புத் திறமையும் சேர்ந்திருந்ததால், அவரை இப்படத்துக்கு தேர்வு செய்து விட்டேன். தெலுங்கில் 'பாவா', கன்னட 'போக்கிரி'யில் நடித்துள்ளார்.
அருள்நிதி ஏற்கெனவே வம்சம் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயித்தவர். இந்தப் படம் அவருக்கு இன்னொரு திருப்பு முனையாக அமையும்," என்றார்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!