பெங்களூரில் மைக்கேல் ஜாக்சன் அஞ்சலி நிகழ்ச்சி

பெங்களூர் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜாக்சனின் ரசிகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்கள் ஒலி, ஒளிபரப்பப்பட்டன.
ஏராளமான பலூன்கள் கிளப்பின் நீச்சல் குளத்தில் மிதக்க விடப்பட்டிருந்தன. இந்த பலூன்களுக்குள் விளக்குகள் இருந்ததால் அவை பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது.
மேலும் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கருப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.
Comments


Click it and Unblock the Notifications