கந்தசாமியை தள்ளி வச்சுட்டாங்க..

By Staff

Vikram with Shreya
கலைப்புலி தாணுவின் பிரமாண்டத் தயாரிப்பான கந்தசாமியின் ரிலீஸ் தேதி மே 29 என்பதிலிருந்து ஜூன் 12 என மாற்றப்பட்டு விட்டது.

மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸும் தள்ளிப் போயுள்ளது. முன்பு ஏப்ரல் 26ம் தேதி, அதாவது நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அது மே 10ம் தேதிக்குப் போய் விட்டது.

சமீபத்தில்தான் படத்தின் அனைத்துப் பகுதிளையும் வெற்றிகரமாக படமாக்கி முடித்தார் சுசி.கணேசன். வடிவேலுவின் காமெடி போர்ஷனும் கூட படமாகி விட்டது.

தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. கிராபிக்ஸ், அனிமேஷன் வேலைகள் வேகமாக நடந்து கொண்டுள்ளன.

இதற்கிடையே, படத்தின் டிரெய்லரை வித்தியாசமா அறிவிப்புடன் வெளியிட்டுள்ளார் தாணு. அதன்படி கந்தசாமி படக்குழுவினர் ஆடியோ ரிலீஸின்போது 30 கிராமங்களை தத்தெடுக்கப் போவதாக அந்த அறிவிப்பு கூறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X