For Daily Alerts
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் நடிக்கும் மனீஷா கொய்ராலா
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
சமீபத்தில் தன்னை விட 8 வயது இளையவரான நேபாள நாட்டின் சாம்ராட் தஹால் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டார் மனீஷா கொய்ராலா. இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
யோகராஜ் சினிவிஸ்டா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் மனீஷாதான் நாயகியாம். இதில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறாராம் மனீஷா. படத்தின் இதர கலைஞர்கள் குறித்து பரிசீலித்துக் கொண்டுள்ளனராம்.
இதுகுறித்து மனீஷா கூறுகையில், அரசியல்வாதி வேடத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். திருமணத்திற்குப் பிறகு இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் மனீஷா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress manisha koirala அரசியல்வாதி வேடம் நடிகை மனீஷா கொய்ராலா மனீஷா கொய்ராலா திருமணம் manisha koirala marriage politician charector
Story first published: Sunday, June 27, 2010, 17:20 [IST]
Other articles published on Jun 27, 2010