For Daily Alerts
Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அனிமேஷனில் அமிதாப் - இயக்குகிறார் பிரியதர்ஷன்
Specials
oi-Staff
|
தீய சக்திகளை வென்று நல்லதை நிலைநாட்டும் கேரக்டரில் இந்த அனிமேஷன் படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன். இயக்குநர் பிரியதர்ஷன் இந்த முழு நீள அனிமேஷன் படத்தை இயக்குகிறார்.
டுவினெர்ஜி (Twinergy) என்று இப்படத்திற்குப் பெயரிட்டுள்ளார் பிரியதர்ஷன். தனது கேரக்டருக்கு தானே குரல் கொடுக்கவும் செய்கிறார் அமிதாப் பச்சன்.
பிரியதர்ஷனுக்கு இது முதல் அனிமேஷன் படம். இந்தப் படத்தை அமிதாப் பச்சனின் ஏபி கார்ப்பரேஷன் நிறுவனமும், டூன்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.
ரூ. 20 கோடி மதிப்பீட்டில் இந்த படம் உருவாகிறது. டூன்ஸ் ஸ்டுடியோவின் டெக்னோபார்க்கில், படத்திற்கு முந்தைய பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக டூன்ஸ் அனிமேஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: amitabh bachchan animation movie அனிமேஷன் படம் அமிதாப் பச்சன் பிரியதர்ஷன் priyadarshan
Story first published: Wednesday, October 28, 2009, 10:15 [IST]
Other articles published on Oct 28, 2009