ஷார்ஜாவில் ரஹ்மான் கச்சேரி!

இந்த நேரடி இசை நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது. ஓயசிஸ் புரமோஷன்ஸ் நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரஹ்மான் லைவ் நிகழ்ச்சி நடத்துவது இது 3வது முறையாகும்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் பல்வேறு முன்னணி பாடகர்கள், பாடகிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications