For Daily Alerts
Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ.ஆர்.ரஹ்மானைக் கவுரவித்த லண்டன் டிரினிட்டி கல்லூரி!
Specials
oi-Staff
By Staff
|
2 ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, உலகமெங்கிலும் பல்வேறு அமைப்புகள் சிறப்பு செய்து வருகின்றன.
இசைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் சார்பில் அவருக்கு 'கவுரவ பெல்லோஷிப்' விருது வழங்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளர் பார்ரி வேட்ஸ்வொர்த் இந்த விருதை வழங்கினார்.
இரண்டு ஆஸ்கர் விருதுகளும், 5 தேசிய விருதுகளும் பெற்றுள்ள ரஹ்மான், விரைவில் கிராம்மி விருதுகளும் பெறுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: ஏஆர் ரஹ்மான் லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி பாராட்டு a r rahman london trinity college honour oscar
Story first published: Monday, December 28, 2009, 9:57 [IST]
Other articles published on Dec 28, 2009