பார்த்திபன் மனித நேய மன்றத்தினரின் ரத்த தானம்

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அதேபோல கண் தானம் செய்வதாகவும் எழுதிக் கொடுத்தனர்.
நிகழ்ச்சியின்போது, அசோக் நகர் பகுதி இளைஞர்களுக்கான, ஊனமுற்றோருக்கான நலத் திட்ட உதவிகளும், உடற்பயிற்சிக் கூட கருவிகளும், குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
ஏராளமான பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததாக ரா.பார்த்திபன் மனித நேய மன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications