'அது-இது'க்காக 18 வயது ஹீரோவைத் தேடும் தேஜா

By Staff

Director Teja
தெலுங்கு இயக்குனர் தேஜா, தனது 'அது-இது' படத்தில் நடிக்க 18 வயது பையனை தேடிக்கொண்டிருக்கிறார்.

ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசினார். 'அது-இது' ஒரு காதல் கதை தான். ஆனால் வித்தியாசமானது. வாழ்க்கையில் தோல்விகளையே சந்தித்து வரும் பையன் மீது, காதல் கொள்ளும் ஒரு டீன் ஏஜ் பெண் பற்றிய கதை.

இந்த கதைக் களத்தில் வித்தியாசமான, பல உணர்வுகளை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுவோம் என்று கூறிய தேஜா, படத்துக்கு தேவையான 18 வயது பையனைப் பற்றி கூறினார்.

5.7ல் இருந்து 5.9 இன்ச் உயரத்தில் அப்பாவியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றார். ஜெயம் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் 40 புதுமுகங்களை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

டிசம்பரில் படத்தை தொடங்கிவிடலாம் என திட்டமிட்டிருக்கிறோம். புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்துவோம் என்று கூறிய தேஜா, படத்தில் புதுமுகமாக யாரும் நடிக்க விரும்பினால், ஒரு முழுநீள புகைப்படமும், பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் எடுத்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X