Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அது-இது'க்காக 18 வயது ஹீரோவைத் தேடும் தேஜா
ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசினார். 'அது-இது' ஒரு காதல் கதை தான். ஆனால் வித்தியாசமானது. வாழ்க்கையில் தோல்விகளையே சந்தித்து வரும் பையன் மீது, காதல் கொள்ளும் ஒரு டீன் ஏஜ் பெண் பற்றிய கதை.
இந்த கதைக் களத்தில் வித்தியாசமான, பல உணர்வுகளை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுவோம் என்று கூறிய தேஜா, படத்துக்கு தேவையான 18 வயது பையனைப் பற்றி கூறினார்.
5.7ல் இருந்து 5.9 இன்ச் உயரத்தில் அப்பாவியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றார். ஜெயம் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் 40 புதுமுகங்களை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.
டிசம்பரில் படத்தை தொடங்கிவிடலாம் என திட்டமிட்டிருக்கிறோம். புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்துவோம் என்று கூறிய தேஜா, படத்தில் புதுமுகமாக யாரும் நடிக்க விரும்பினால், ஒரு முழுநீள புகைப்படமும், பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் எடுத்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்றார்.