வசீகரனின் 'காதல் வானம்'!

பாடலாசிரியர் வசீகரன் சிவலிங்கம் ஏற்கனவே காதல் கடிதம், காதல்மொழி ஆகிய இரு இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மூன்றாவதாக காதல் வானம் என்ற இசைத் தொகுப்பை உருவாக்கியுள்ளார் வசீகரன்.
முதல் இரு தொகுப்புகளுக்கு இசையமைத்த வி.எஸ்.உதயாவே இதற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த இசைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்ச்சி கனடா கந்தசாமி கோவிலில், 30ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் இந்த இசைத் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications