Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மயில்சாமி மகன் நந்து ஹீரோவாகிறார்!
மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் மயில்சாமியின் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பு அவரது திறமைக்கு ஒரு சாம்பிள்.
தான் காமெடியன் என்றாலும் தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் ஆசை மயிலுக்கு ரொம்பவே அதிகம்.
தனக்குத் தெரிந்த இயக்குநர்களுக்கு மகனை அறிமுகம் செய்து வைக்க, ஆரம்பத்தில் அசிரத்தையாகப் பார்த்தைவர்கள், பையனின் துடிப்பு, அழகிய தோற்றம் கண்டு கட்டாயம் ஹீரோவா நடிக்க வைக்கலாம் மயில் என்று உற்சாகப்படுத்தினார்களாம்.
மயில்சாமி மகனுக்கு வீட்டில் வைத்த பெயர் நந்து. ஆனால் கலைஞானி கமல்ஹாசன் மூலம் முறைப்படி வைக்கப்பட்ட பெயர் அருமைநாயகம்.
நந்து என்கிற அருமைநாயகம் என நாமகரணத்தோடு நடிக்க தயாராகிவிட்டார்.
சரி... நடிப்புக்கு பிள்ளையார் சுழி போடும் முன் ஒரு முக்கியமானவரைச் சந்தித்துவிட்டு வரலாம், வா கண்ணா என்று மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினாராம் மயில்சாமி. அவர் போனது சூப்பர் ரஜினியின் அலுவலகத்துக்கு.
மயில்சாமி மகனை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்த ரஜினி, "மயில், உங்க பிள்ளைக்கு என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உண்டு..." என்றவர், நந்துவைப் பார்த்து, "கண்ணா... ஜாக்கிரதையா இருக்கணும். நல்ல பெயரெடுக்கணும்.." என்றாராம்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!