மெகா டிவியின் 'சிரிப்போம் சிந்திப்போம்'!

திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு மெகா டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சிந்தனையை தூண்டும் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளுக்கு நாம் அறிந்தும் அறிந்திராத ஆச்சரியமூட்டும் அரிய பல தகவல்களை அனைவரும் ரசிக்கும் விதத்தில் நகைச்சுவையுடன் கூறி சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறர் திரைப்பட நகைச்சுவை நடிகர் சாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காண்போர் அனைவரையும் கவரும் விதமாக சிரிக்க வைத்து சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications