அமைச்சர் அன்பழகனையும் நேரில் அழைத்தார் ரஜினிகாந்த்

முக்கியத் தலைவர்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்து வருகிறார் ரஜினிகாந்த். முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோருக்கு முதலில் பத்திரிகைகளை கொடுத்தார்.
தற்போது பல்துறையினருக்கும் பத்திரிக்கை வைத்து வருகிறார். இன்று நிதியமைச்சர் க.அன்பழகனின் வீட்டிற்குச் சென்று அவருக்கு பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
Comments
அன்பழகனை அழைத்தார் ரஜினிகாந்த் செளந்தர்யா ரஜினி திருமணம் ரஜினிகாந்த் மகள் திருமணம் rajini invites anbalagan rajinikanth daugter marriage soundarya rajini marriage


Click it and Unblock the Notifications