30 நாட்களில் தமிழ் கற்கலாம்-தபசிக்கு தனுஷ் கொடுத்த பரிசு

இந்த நிலையில் தமிழ் தெரியாமல் தவிக்கும் தபசிக்கு தனுஷ் கை கொடுத்து உவியுள்ளார். தபசியின் நண்பர்கள் பட்டியலிலும் அவர் இதன் மூலம் நுழைந்துள்ளார்.
தமிழ் தெரியாமல் தபசி தவிப்பதைப் பார்த்த தனுஷ் அவருக்கு 30 நாட்களில் தமிழ் கற்கலாம் என்ற புத்தகத்தை பரிசாக அளித்தாராம்.
இது குறித்து தபசி கூறுகையில்,
மதுரையில் நடந்த படபிடிப்பு எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. புது இடம் புது மக்கள் என்பதால் அதுவும் மொழி தெரியாததால் சிரமப்பட்டேன். தனுஷ் தான் எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளித்தார்.
தனுஷ் கொடுத்த புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை தினமும் மனனம் செய்யத் துவங்கினேன். ஒரே மாதத்தில் என்னால் தமிழில் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது என்றார்.
சீக்கிரமா கவிதை எழுதும் அளவுக்கு தமிழில் தேறி விடுங்கள்!
Comments


Click it and Unblock the Notifications