இயக்கம் ஆடியோ வெளியீடு!

முதல் சிடி மற்றும் கேசட்டை நடிகர் சூர்யா வெளியிட, அதை நடிகர் ஷாம் பெற்றுக் கொண்டார்.
இயக்குநர் சஞ்சய் ராம், ஒளிப்பதிவாளர் லியோ.டி., நடிகர் ரிஷிகுமார் மற்றும் திரைப்படக் குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சஞ்சய் ராம் இயக்கிவரும் சிவமயம் படத்தின் ஹீரோ ஷாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கோபிகா நடிக்கவுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளப் போவதால் கோபிகா புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் இப்படத்தில் அவருக்கு அதிக சம்பளம், மற்றும் விரைவில் படப்பிடிப்பை முடித்து விடுவதாக உறுதி அளித்ததன் பேரில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications