மெகா டிவியில் 'பஞ்சதந்திரம்' பொது அறிவு நிகழ்ச்சி

By Staff

MEGA Tv - Panjathandhiram
பஞ்சதந்திரம் என்ற பொது அறிவு நிகழ்ச்சியை மெகா டிவி வார இறுதி நாட்களில் ஒளிபரப்புகிறது.

அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மெகா டிவி, பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியாக பஞ்சதந்திரம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. டாக்டர் ஜி.எஸ்.பிரதிப் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். 3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் போட்டியாளருக்கு பரிசும் உண்டு.

முதல் சுற்று நிழலா? நிஜமா?வில் 5 கேள்விகளில் 3க்கு பதிலளிக்க வேண்டும். அடுத்த சுற்று சொல்வது பேரு, வெல்வது யாரு? இதில் போட்டியாளர் நினைக்கும் பிரபலத்தை 21 கேள்விகளில் பிரதீப் கண்டுபிடிப்பார். இதில் வெற்றி பெறும் போட்டியாளர் இறுதி சுற்றான சூப்பர் சேலஞ்ச் பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

வெற்றி பெறும் போட்டியாளருக்கு, முதல் சுற்றில் அவர் தேர்ந்தெடுத்த பரிசு தொகை 6 மடங்காக வழங்கப்படும். இந்த பஞ்சதந்திர நிகழ்ச்சி வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X