அம்மா ஆனார் ரவளி

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரவளி. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தவர்.
ரவளிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த நீலிகிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார்.
இந் நிலையில், ரவளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications