சர்ச்சையில் சைப் அலி கான்!

சைப் அலிகானின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிக்க முயன்றதால் இந்த பத்திரிக்கையாளர்களை பாடிகார்டுகள் தாக்கியுள்ளனர்.
அடிபட்டவர்களில் ஒருவர் நாளிதழ் போட்டோகிராபர், இன்னொருவர் டிவி நிருபர் ஆவார்.
இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சைப் அலிகானையும் புகாரில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்காக சைப் அலி கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications