45 தியேட்டர்களை மூடும் சாய்மிரா!!

இவை தவிர கர்நாடகத்தில் 20 திரையரங்குகளையும், மேற்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு மாநிலங்களில் இருந்த தனது அனைத்து திரையரங்குகளையும் மூடிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திரையரங்குகளின் நிர்வாகச் செலவை சமாளிக்கும் அளவுக்குக் கூட வருவாய் வராததால் இவற்றை மூடுவதாக பிரமிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் நிர்வாகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தியதாக தனது நிர்வாகிகள் சிலரையும் இந்நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
குசேலன் படத்தை விநியோகம் செய்யததில் பெரும் ஊழல் புரிந்ததாக ஒரு முக்கியப் புள்ளியையும் விலக்கி வைத்துள்ளது சாய்மிரா.
அதேநேரம், தனது மலேஷியா, சீனா மற்றும் அமெரிக்க திரையரங்குகள் மற்றும் விநியோக அலுவலகங்களை மேலும் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications