ஜெகன்நாத் திடீர் கல்யாணம்!

விஜய் நடித்த புதிய கீதை படத்தின் மூலம் இயக்குநரானவர் ஜெகன்நாத். தொடர்ந்து கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களையும் இயக்கினார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன மாயாண்டி குடும்பத்தார் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெகன்நாத். இலங்கையைச் சேர்ந்த தாட்சாயிணி என்ற பெண்ணை காதலித்து மணந்துள்ளார் ஜெகன்நாத். தாட்சாயிணி, வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்தக் காதல் திருமணம் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
வாழ்த்துக்கள் ஜெகன்ஜி!
More from Filmibeat
கோடம்பாக்கம் சினிமா ஜெகன்நாத் தமிழ் புதிய கீதை மாயாண்டி கு ராமன் தேடிய சீதை cinema director jagannath kodambakkam mayandi kudumbathar puthiya geethai raman tediya seethai


Click it and Unblock the Notifications











