எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு

இதுகுறித்து குஷ்பு கூறுகையில், இப்போது எனது மனதுக்குப் பட்டதை நான் சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சுச் சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்குப் போராட காரணமே, எனது மகள்களுக்கு, நான் மன உறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்றார் குஷ்பு.
இந் நிலையில் மீண்டும் இந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் குஷ்பு. கடைசியாக அவர் இந்தியில் நடித்த படம் தீவானா முஜ்ஸா நஹின். இதில் ஆமிர்கான், மாதுரி தீட்சித்துடன் இணைந்து நடித்திருந்தார் குஷ்பு.
More from Filmibeat
கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு குஷ்பு சுப்ரீம் கோர்ட் கருத்து மகிழ்ச்சி elated kushboo premarital sex supreme court comment


Click it and Unblock the Notifications











