ஸ்பெஷல்ஸ்
அபிநயஸ்ரீ காட்டில் இப்போது கன மழையாம். அதனால் அம்மா அனுராதாவுக்கே ஜலதோஷம்பிடித்துக் கொள்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!.
ஹீரோயினாக நடித்தால் கரையேறமுடியாது என்று முடிவு செய்த அம்மா அனுராதா, மகளைதன்னுடைய கவர்ச்சிப் பாதையில் திருப்பி விட்டார். முதலில் அதனால் நிறைய வாய்ப்புக்கள்கிடைக்காமல் போய்விட்டாலும் இப்போது க்ளிக் ஆகிவிட்டார் அபிநயஸ்ரீ. இதனால் அவரதுகால்ஷீட் புக் நிரம்பி வழிகிறது.
ஹீரோயினாக இல்லாமல், என்ன மாதிரியான ரோல் என்றாலும் ஓ.கே. என்று சொல்லிவிடுகிறார்கள் அம்மாவும் பொண்ணும்.
சில்க்ஸ்மிதா அளவுக்கு தனது மகளுக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டைரக்டர்சொல்லாவிட்டாலும் கூட, சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து, தனது மகளின் உடைகளைக் குறைத்துகவர்ச்சியைக்கொட்ட வைக்கிறாராம் அனுராதா.
கவர்ச்சி இருக்கும்போது காட்டுவதில் தவறென்ன என்று தனது அம்மா அந்தக் காலத்தில் பேசியதுமாதிரியே தெளிவாகப் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டார் அபிநயஸ்ரீ.


Click it and Unblock the Notifications











