»   »  அபிநயஸ்ரீயின் அலேக் டான்ஸ் முன்னாள் ஸ்டைல் மன்னன் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது மகன் அம்சவிர்தன் நடிப்பில் உருவாகி வரும் மந்திரன்படத்தில் மாஜி குலுக்கல் இளவரசி அனுராதாவின் புத்திரி அபிநயஸ்ரீ அட்டகாசமான ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.ரவிச்சந்திரனின் மகன் அம்சவிர்தன் ஹீரோவாக அறிமுகமாகி சில ஆண்டுகள் ஓடி விட்டன. இருப்பினும் அவர் நடித்த ஒரு படமும்உருப்படியாக ஓடவில்லை.2 ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த புன்னகை தேசம், மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்த ஜூனியர் சீனியர் என அவர் நடித்த படம்எதுவும் போணியாகவில்லை. அத்தோடு நடிப்பும் அவருக்கு சுட்டுப் போட்டாலும் வரவில்லை.அதுபோக உடன் நடித்த நடிகைகளுடனும் காதல் அது இது என பையன் சைட் டிராக்கில் தனியாக கடலை சூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார்.சினிமாவில் இவருக்கு இடமில்லை என்று தெரிந்ததால் அந்த நடிகைகளும் ஒதுங்கிவிட்டனர்.இதனால் கொஞ்ச காலம் அமைதியாக வீட்டோடு இருந்த அம்சவிர்தனை ஹீரோவாகப் போட்டு அவரது அப்பா ரவிச்சந்திரனேமந்திரன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.சாய்பாபா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் படத்தை தயாரிப்பதும் ரவிச்சந்திரனே. மந்திரனுக்கு கவர்ச்சி பலம் சேர்ப்பதற்காகஅபிநயஸ்ரீயின் கவர்ச்சி குத்தாட்டத்தைச் சேர்த்துள்ளார்கள். அபி இப்படி ஆட்டம் போடுவது புதிதல்ல என்றாலும் இதில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான பரவச ஆட்டம் போட்டுள்ளாராம்.ஊர்த் திருவிழாவில் அபி ஆடிப் பாடுவது போல இந்த அமைத்திருக்கிறார்கள். வா வா மந்திரா, வயசுக்கேத்த மன்மதா, உச்சிப்பாதம் எல்லாமே உரசிப் பார்க்க போறேன்யா என்று ஆரம்பித்து படு வேகமாக ஓடுகிறது பாட்டு.கபிலன் பாட்டை எழுத, தினா இசையமைத்துள்ளார். காதல் படப் புகழ் ஸ்ரீதர் நடனத்தை வடிவமைத்துள்ளார். 30 குரூப்டான்ஸர்கள் உடன் ஆட கெட்ட ஆட்டம் போட்டுள்ளாராம் அபி.ராமாவரம் அருகே செட் போட்டு இந்தப் பாடலை சுட்டுள்ளார்கள். அப்போது அபியின் தாராளம் கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டேபற்றிக் கொண்டதாம்.அம்சவிர்தன் நிலைதான் அபிக்கும். ஹீரோயின் கனவோடு கால் பதித்த அவருக்கு கிடைத்ததென்னவோ அம்மாவைப் போல ஒருபாட்டுக்கு டான்ஸ் போடும் வாய்ப்புகள்தான். முதலில் யோசித்த அவர் பின்னர் தயக்கத்தை உதறி விட்டு, உடம்பையும்புஷ்டியாக்கிக் கொண்டு தெலுங்கில் ஆடி ஆடியே நல்ல துட்டு சம்பாதித்து வருகிறார்.அவ்வப்போது தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலை நாட்ட முயன்றுவருகிறார்.அந்த வகையில் தான் மந்திரன் படத்திலும் தனது கவர்ச்சி அலையை படு வேகமாக கிளம்பச் செய்துள்ளார்.

அபிநயஸ்ரீயின் அலேக் டான்ஸ் முன்னாள் ஸ்டைல் மன்னன் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது மகன் அம்சவிர்தன் நடிப்பில் உருவாகி வரும் மந்திரன்படத்தில் மாஜி குலுக்கல் இளவரசி அனுராதாவின் புத்திரி அபிநயஸ்ரீ அட்டகாசமான ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.ரவிச்சந்திரனின் மகன் அம்சவிர்தன் ஹீரோவாக அறிமுகமாகி சில ஆண்டுகள் ஓடி விட்டன. இருப்பினும் அவர் நடித்த ஒரு படமும்உருப்படியாக ஓடவில்லை.2 ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த புன்னகை தேசம், மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்த ஜூனியர் சீனியர் என அவர் நடித்த படம்எதுவும் போணியாகவில்லை. அத்தோடு நடிப்பும் அவருக்கு சுட்டுப் போட்டாலும் வரவில்லை.அதுபோக உடன் நடித்த நடிகைகளுடனும் காதல் அது இது என பையன் சைட் டிராக்கில் தனியாக கடலை சூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார்.சினிமாவில் இவருக்கு இடமில்லை என்று தெரிந்ததால் அந்த நடிகைகளும் ஒதுங்கிவிட்டனர்.இதனால் கொஞ்ச காலம் அமைதியாக வீட்டோடு இருந்த அம்சவிர்தனை ஹீரோவாகப் போட்டு அவரது அப்பா ரவிச்சந்திரனேமந்திரன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.சாய்பாபா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் படத்தை தயாரிப்பதும் ரவிச்சந்திரனே. மந்திரனுக்கு கவர்ச்சி பலம் சேர்ப்பதற்காகஅபிநயஸ்ரீயின் கவர்ச்சி குத்தாட்டத்தைச் சேர்த்துள்ளார்கள். அபி இப்படி ஆட்டம் போடுவது புதிதல்ல என்றாலும் இதில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான பரவச ஆட்டம் போட்டுள்ளாராம்.ஊர்த் திருவிழாவில் அபி ஆடிப் பாடுவது போல இந்த அமைத்திருக்கிறார்கள். வா வா மந்திரா, வயசுக்கேத்த மன்மதா, உச்சிப்பாதம் எல்லாமே உரசிப் பார்க்க போறேன்யா என்று ஆரம்பித்து படு வேகமாக ஓடுகிறது பாட்டு.கபிலன் பாட்டை எழுத, தினா இசையமைத்துள்ளார். காதல் படப் புகழ் ஸ்ரீதர் நடனத்தை வடிவமைத்துள்ளார். 30 குரூப்டான்ஸர்கள் உடன் ஆட கெட்ட ஆட்டம் போட்டுள்ளாராம் அபி.ராமாவரம் அருகே செட் போட்டு இந்தப் பாடலை சுட்டுள்ளார்கள். அப்போது அபியின் தாராளம் கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டேபற்றிக் கொண்டதாம்.அம்சவிர்தன் நிலைதான் அபிக்கும். ஹீரோயின் கனவோடு கால் பதித்த அவருக்கு கிடைத்ததென்னவோ அம்மாவைப் போல ஒருபாட்டுக்கு டான்ஸ் போடும் வாய்ப்புகள்தான். முதலில் யோசித்த அவர் பின்னர் தயக்கத்தை உதறி விட்டு, உடம்பையும்புஷ்டியாக்கிக் கொண்டு தெலுங்கில் ஆடி ஆடியே நல்ல துட்டு சம்பாதித்து வருகிறார்.அவ்வப்போது தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலை நாட்ட முயன்றுவருகிறார்.அந்த வகையில் தான் மந்திரன் படத்திலும் தனது கவர்ச்சி அலையை படு வேகமாக கிளம்பச் செய்துள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் ஸ்டைல் மன்னன் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது மகன் அம்சவிர்தன் நடிப்பில் உருவாகி வரும் மந்திரன்படத்தில் மாஜி குலுக்கல் இளவரசி அனுராதாவின் புத்திரி அபிநயஸ்ரீ அட்டகாசமான ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

ரவிச்சந்திரனின் மகன் அம்சவிர்தன் ஹீரோவாக அறிமுகமாகி சில ஆண்டுகள் ஓடி விட்டன. இருப்பினும் அவர் நடித்த ஒரு படமும்உருப்படியாக ஓடவில்லை.

2 ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த புன்னகை தேசம், மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்த ஜூனியர் சீனியர் என அவர் நடித்த படம்எதுவும் போணியாகவில்லை. அத்தோடு நடிப்பும் அவருக்கு சுட்டுப் போட்டாலும் வரவில்லை.

அதுபோக உடன் நடித்த நடிகைகளுடனும் காதல் அது இது என பையன் சைட் டிராக்கில் தனியாக கடலை சூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார்.

சினிமாவில் இவருக்கு இடமில்லை என்று தெரிந்ததால் அந்த நடிகைகளும் ஒதுங்கிவிட்டனர்.

இதனால் கொஞ்ச காலம் அமைதியாக வீட்டோடு இருந்த அம்சவிர்தனை ஹீரோவாகப் போட்டு அவரது அப்பா ரவிச்சந்திரனேமந்திரன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

சாய்பாபா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் படத்தை தயாரிப்பதும் ரவிச்சந்திரனே. மந்திரனுக்கு கவர்ச்சி பலம் சேர்ப்பதற்காகஅபிநயஸ்ரீயின் கவர்ச்சி குத்தாட்டத்தைச் சேர்த்துள்ளார்கள்.

அபி இப்படி ஆட்டம் போடுவது புதிதல்ல என்றாலும் இதில் இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான பரவச ஆட்டம் போட்டுள்ளாராம்.

ஊர்த் திருவிழாவில் அபி ஆடிப் பாடுவது போல இந்த அமைத்திருக்கிறார்கள். வா வா மந்திரா, வயசுக்கேத்த மன்மதா, உச்சிப்பாதம் எல்லாமே உரசிப் பார்க்க போறேன்யா என்று ஆரம்பித்து படு வேகமாக ஓடுகிறது பாட்டு.

கபிலன் பாட்டை எழுத, தினா இசையமைத்துள்ளார். காதல் படப் புகழ் ஸ்ரீதர் நடனத்தை வடிவமைத்துள்ளார். 30 குரூப்டான்ஸர்கள் உடன் ஆட கெட்ட ஆட்டம் போட்டுள்ளாராம் அபி.

ராமாவரம் அருகே செட் போட்டு இந்தப் பாடலை சுட்டுள்ளார்கள். அப்போது அபியின் தாராளம் கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டேபற்றிக் கொண்டதாம்.

அம்சவிர்தன் நிலைதான் அபிக்கும். ஹீரோயின் கனவோடு கால் பதித்த அவருக்கு கிடைத்ததென்னவோ அம்மாவைப் போல ஒருபாட்டுக்கு டான்ஸ் போடும் வாய்ப்புகள்தான்.

முதலில் யோசித்த அவர் பின்னர் தயக்கத்தை உதறி விட்டு, உடம்பையும்புஷ்டியாக்கிக் கொண்டு தெலுங்கில் ஆடி ஆடியே நல்ல துட்டு சம்பாதித்து வருகிறார்.

அவ்வப்போது தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலை நாட்ட முயன்றுவருகிறார்.

அந்த வகையில் தான் மந்திரன் படத்திலும் தனது கவர்ச்சி அலையை படு வேகமாக கிளம்பச் செய்துள்ளார்.

Read more about: abinayasree in manthiran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil