»   »  ஆக்ஷன் பிளஸ் அலம்பல்! முன்னாள் ஆட்டக்காரி அனுராதாவின் வழியில், கிளாமரில் கலக்கி வந்த அவரதுமகள் அபிநயஸ்ரீ, இப்போது அதிரடி ஆக்ஷன் வேடங்களில் கலக்கப் போகிறார்.இங்கல்ல, ஆந்திராவில். இந்தக் காலத்தில் குத்துப் பாட்டுக்கள் கோலோச்சிக்கொண்டிருப்பதைப் போல, கொஞ்ச காலத்திற்கு முன்பு கிளாமர் பாட்டுக்கள் தமிழ்சினிமாவில் தகதகத்துக் கொண்டிருந்தன.இதற்காகவே ஆடும் நடிகைகளாக ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா,அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோர் இருந்தனர். அப்போது வெளியான அத்தனைப் படங்களிலும் இவர்களில் ஒருவர் (சிலபடங்களில் இரண்டு பேர் கூட இருப்பார்கள்) குலுக்கல் ஆட்டம் போட்டு ரசிகர்களைகுஷிப்படுத்துவார்கள்.இவர்களில் சில்க்கும், அனுராதாவும் ஹீரோயின்களாக கூட சில படங்களில்நடித்துள்ளனர். டிஸ்கோ வெறும் பாட்டோடு போய் விட்டார்.அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ அம்மாவைப் போல குலுக்காட்டம் போடவிரும்பாமல் ஹீரோயினாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அனுராதாவைபபோலவே அத்தனை அம்சங்களும் இருந்ததால் அவரையும் குலுக்க வைத்து விட்டனர்கோலிவுட்காரர்கள்.வேறு வழியின்றி கிளாமர் பக்கம் தாவினார் அபி. அதுவும் கூட அதிகம் கிடைக்காமல்அவதிப்பட்டார் அபி. இதனால் கொஞ்ச காலமாக அவரை திரையில் பார்க்கமுடியவில்லை.இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராமல் தனக்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார் அபி. இப்போது அவரைத் தேடி தெலுங்கில் ஒரு படம் வந்துள்ளதாம். அடிதடி,கும்மாங்குத்துக் காட்சிகள் நிறைந்த அதிரடிம் படம் இது.இதில் அபிதான் ஹீரோயினாம். இதற்காக குதிரையேற்றம் உள்ளிட்டவற்றை கறறுக்கொண்டு ரெடியாக இருக்குமாறு கூறியுள்ளார்களாம்.முழுக்க முழுக்க அதிரடி நாயகியாக இதில் நடிக்கப் போகும் அபி, கிளாமரிலும்கலக்குவாராம். அடிதடி பிளஸ் அதிரடி கிளாமருடன் உருவாகப் போகும்இப்படமாவது தனக்கு நல்ல வாழ வழிக்கட்டும் என்று சாமியை கும்பிடஆரம்பித்திருக்கிறாராம் அபி.தென்னகத்தின் பமீலா ஆண்டர்சனாக உருவாவாரா அபி என்பது இந்தப் படம்வெளிவந்தால்தான் தெரியும்.

ஆக்ஷன் பிளஸ் அலம்பல்! முன்னாள் ஆட்டக்காரி அனுராதாவின் வழியில், கிளாமரில் கலக்கி வந்த அவரதுமகள் அபிநயஸ்ரீ, இப்போது அதிரடி ஆக்ஷன் வேடங்களில் கலக்கப் போகிறார்.இங்கல்ல, ஆந்திராவில். இந்தக் காலத்தில் குத்துப் பாட்டுக்கள் கோலோச்சிக்கொண்டிருப்பதைப் போல, கொஞ்ச காலத்திற்கு முன்பு கிளாமர் பாட்டுக்கள் தமிழ்சினிமாவில் தகதகத்துக் கொண்டிருந்தன.இதற்காகவே ஆடும் நடிகைகளாக ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா,அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோர் இருந்தனர். அப்போது வெளியான அத்தனைப் படங்களிலும் இவர்களில் ஒருவர் (சிலபடங்களில் இரண்டு பேர் கூட இருப்பார்கள்) குலுக்கல் ஆட்டம் போட்டு ரசிகர்களைகுஷிப்படுத்துவார்கள்.இவர்களில் சில்க்கும், அனுராதாவும் ஹீரோயின்களாக கூட சில படங்களில்நடித்துள்ளனர். டிஸ்கோ வெறும் பாட்டோடு போய் விட்டார்.அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ அம்மாவைப் போல குலுக்காட்டம் போடவிரும்பாமல் ஹீரோயினாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அனுராதாவைபபோலவே அத்தனை அம்சங்களும் இருந்ததால் அவரையும் குலுக்க வைத்து விட்டனர்கோலிவுட்காரர்கள்.வேறு வழியின்றி கிளாமர் பக்கம் தாவினார் அபி. அதுவும் கூட அதிகம் கிடைக்காமல்அவதிப்பட்டார் அபி. இதனால் கொஞ்ச காலமாக அவரை திரையில் பார்க்கமுடியவில்லை.இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராமல் தனக்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார் அபி. இப்போது அவரைத் தேடி தெலுங்கில் ஒரு படம் வந்துள்ளதாம். அடிதடி,கும்மாங்குத்துக் காட்சிகள் நிறைந்த அதிரடிம் படம் இது.இதில் அபிதான் ஹீரோயினாம். இதற்காக குதிரையேற்றம் உள்ளிட்டவற்றை கறறுக்கொண்டு ரெடியாக இருக்குமாறு கூறியுள்ளார்களாம்.முழுக்க முழுக்க அதிரடி நாயகியாக இதில் நடிக்கப் போகும் அபி, கிளாமரிலும்கலக்குவாராம். அடிதடி பிளஸ் அதிரடி கிளாமருடன் உருவாகப் போகும்இப்படமாவது தனக்கு நல்ல வாழ வழிக்கட்டும் என்று சாமியை கும்பிடஆரம்பித்திருக்கிறாராம் அபி.தென்னகத்தின் பமீலா ஆண்டர்சனாக உருவாவாரா அபி என்பது இந்தப் படம்வெளிவந்தால்தான் தெரியும்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
முன்னாள் ஆட்டக்காரி அனுராதாவின் வழியில், கிளாமரில் கலக்கி வந்த அவரதுமகள் அபிநயஸ்ரீ, இப்போது அதிரடி ஆக்ஷன் வேடங்களில் கலக்கப் போகிறார்.

இங்கல்ல, ஆந்திராவில். இந்தக் காலத்தில் குத்துப் பாட்டுக்கள் கோலோச்சிக்கொண்டிருப்பதைப் போல, கொஞ்ச காலத்திற்கு முன்பு கிளாமர் பாட்டுக்கள் தமிழ்சினிமாவில் தகதகத்துக் கொண்டிருந்தன.

இதற்காகவே ஆடும் நடிகைகளாக ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா,அனுராதா, டிஸ்கோ சாந்தி ஆகியோர் இருந்தனர்.

அப்போது வெளியான அத்தனைப் படங்களிலும் இவர்களில் ஒருவர் (சிலபடங்களில் இரண்டு பேர் கூட இருப்பார்கள்) குலுக்கல் ஆட்டம் போட்டு ரசிகர்களைகுஷிப்படுத்துவார்கள்.

இவர்களில் சில்க்கும், அனுராதாவும் ஹீரோயின்களாக கூட சில படங்களில்நடித்துள்ளனர். டிஸ்கோ வெறும் பாட்டோடு போய் விட்டார்.

அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ அம்மாவைப் போல குலுக்காட்டம் போடவிரும்பாமல் ஹீரோயினாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அனுராதாவைபபோலவே அத்தனை அம்சங்களும் இருந்ததால் அவரையும் குலுக்க வைத்து விட்டனர்கோலிவுட்காரர்கள்.

வேறு வழியின்றி கிளாமர் பக்கம் தாவினார் அபி. அதுவும் கூட அதிகம் கிடைக்காமல்அவதிப்பட்டார் அபி. இதனால் கொஞ்ச காலமாக அவரை திரையில் பார்க்கமுடியவில்லை.

இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராமல் தனக்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார் அபி.

இப்போது அவரைத் தேடி தெலுங்கில் ஒரு படம் வந்துள்ளதாம். அடிதடி,கும்மாங்குத்துக் காட்சிகள் நிறைந்த அதிரடிம் படம் இது.

இதில் அபிதான் ஹீரோயினாம். இதற்காக குதிரையேற்றம் உள்ளிட்டவற்றை கறறுக்கொண்டு ரெடியாக இருக்குமாறு கூறியுள்ளார்களாம்.

முழுக்க முழுக்க அதிரடி நாயகியாக இதில் நடிக்கப் போகும் அபி, கிளாமரிலும்கலக்குவாராம். அடிதடி பிளஸ் அதிரடி கிளாமருடன் உருவாகப் போகும்இப்படமாவது தனக்கு நல்ல வாழ வழிக்கட்டும் என்று சாமியை கும்பிடஆரம்பித்திருக்கிறாராம் அபி.

தென்னகத்தின் பமீலா ஆண்டர்சனாக உருவாவாரா அபி என்பது இந்தப் படம்வெளிவந்தால்தான் தெரியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil