ஸ்பெஷல்ஸ்
- கையில் ஏதும் படங்கள் இல்லாததால் அபிராமி நொந்து நூடுல்சாகி இருக்கிறார். அழகும் திறமையும் இருந்தும் கூட சரியானமானேஜர் அல்லது பி.ஆர்.ஓ. சிக்காததால் தான் அவரால் சான்களைப் பெற முடியவில்லை என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
- சூர்யாவை வைத்து நந்தா மற்றும் மெளனம் பேசியதே படங்களைத் தயாரித்த அபராஜித் பிலிம்ஸ் அடுத்து விஜய்யை வைத்துமகாராஜன் இயக்கத்தில் ஒரு படம் எடுக்க உள்ளது. மெளனம் பேசியே நல்ல வெற்றியடைந்துவிட்டதால் மெகா பட்ஜெட்தயாரிப்பில் இறங்குகிறது இந்த நிறுவனம். தங்களது இந்த புதிய படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக்க முயன்றுவருகிறார்கள். கேட்ட பணம் கிடைக்கும் என்றாலும் விஜய்யுடன் இணைய ஐஸ்வர்யா ஒப்புக் கொள்வாரா என்பது தான் கேள்வி.
Comments
abirami aiswarya rai ajit baba director iswarya rai kamal movies mumtaj rajini shakeela silms simran sneha songs surya trisha vijay


Click it and Unblock the Notifications