»   »  செல்போன்களில் நமிதா, பூஜா,மாளவிகா ஆபாச எம்எம்எஸ்

செல்போன்களில் நமிதா, பூஜா,மாளவிகா ஆபாச எம்எம்எஸ்

Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவைத் தொடர்ந்து இப்போது நமிதா, பூஜா, மாளவிகாவின் ஆபாச வீடியோ செல்போன்கள் மூலம் பரபரப்பாக பரவி வருகிறது.

முன்பு த்ரிஷாவைப் போலவே ஒரு பெண் குளிக்கும் காட்சியும், சமீபத்தில் மசாஜ் செய்து கொள்ளும் காட்சியும் வெளியாகின.

இந் நிலையில் நமிதா, பூஜா, மாளவிகா ஆகியோரைப் போன்றவர்கள் அடங்கிய ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

நமிதாவைப் போலவே வாட்டசாட்டமான உருவமும் முக அமைப்பும் கொண்ட ஒரு பெண் ஒரு ஆண் மாடலுடன் செக்ஸில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட 2 நிமிட நேரம் இந்தக் காட்சி விடாமல் ஓடுகிறது.

பல கோணங்களில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ மிக வேகமாக செல்போன்கள் மூலம் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவோடு இன்னொரு எம்எம்எஸ் வீடியோ கிளிப்பும் பரவி வருகிறது. அதில் மாளவிகாவைப் போல உள்ள பெண் மேலாடை இல்லாமல் இருக்கிறார்.

ஒரு ஆணுக்கு கண்டமேனிக்கு கிஸ் தந்து அசத்துகிறார்.

அதேபோல பிஸினஸ் மேன் வித் பூஜா என்ற பெயரில் ஒரு கிளிப்பிங்கும் பரவி வருகிறது.

அதில் ஒரு ஷோபாவில் பூஜாவைப் போன்ற ஒரு பெண் நிர்வாணமாய் அமர்ந்து கொண்டு ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார். குளோஸ் அப்பிலும் முகம் காட்டப்படுகிறது. 20 வினாடிகள் இந்த வீடியோ ஓடுகிறது.

இது குறித்து நமிதாவிடம் கேட்டபோது, கிராபிக்ஸை வைத்து யாரோ இவ்வாறு சீப்பான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போலியான வீடியோ பரவுவதை தடுக்க தேவைப்பட்டால் போலீஸை நாடுவேன்.

நடிகை என்றால் எதற்கும் தயாராக இருப்போம் என இந்தக் கும்பல் நினைக்கலாம். அது தவறு. மற்ற வீட்டுப் பெண்கள் மாதிரி நடிகைக்கும் மானம், மரியாதை, சுய மரியாதை உண்டு என்றார்.

வீடியோ குறித்து மாளவிகாவை தொடர்பு கொள்ள முயன்றோம். அப்போது அவர் தனது ஹனிமூனுக்காக தென் ஆப்பிரிக்காவில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து மாளவிகாவின் மேனேஜர் முனுசாமியிடம் கேட்டபோது, மாளவிகா மிக தைரியமானவர். இதுபோன்ற அசிங்கங்களில் எல்லாம் அவர் ஈடுபட மாட்டார் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil