»   »  டமார் டமார்: நமீதா, மும்தாஜ், குஷ்பு சமீபத்தில் பெண்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட நடிகை குஷ்புவின் பெயரைப் பயன்படுத்தி பலவகையான வெடிகள் தயாரிக்கப்பட்டு அமோகமாக விற்பனையாகி வருகின்றன.பெண்கள் கற்பு குறித்துப் பேசப் போய் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு வறுபட்டு வருகிறார் குஷ்பு. இந்நிலையில் குஷ்புவின் பெயரைப் பயன்படுத்தி சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் பல வகையான பட்டாசுகளைதயாரித்து மார்க்கெட்டில் இறக்கியுள்ளனர்.நடிகைகளின் பெயர்களில் பட்டாசுகள் வருவது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் குஷ்புவின் பெயரில்உருவாகியுள்ள பட்டாசு ரகங்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.குஷ்பு பெயரில் ஏகப்பட்ட பட்டாசுகள் கடைகளில் விற்கப்படுகின்றன.மற்ற நடிகைகளின் பெயர்களில் வெளியாகியுள்ள பட்டாசுகளை விட குஷ்பு பட்டாசுகளுக்கே நல்ல கிராக்கிஉள்ளதாம்.குஷ்புவுக்கு அடுத்து ஐஸ்வர்யா ராய், தேவயானி, ரம்பா, நமீதா, மும்தாஜ் பெயர்களிலும் பட்டாசுகள் சந்தைக்குவந்துள்ளன.இந்த பட்டாசுகளும் நன்றாக விற்று வருகின்றன.ஒரு பட்டாசு தயாரிப்பு நிறுவனம், விஜய் நடித்துள்ள சிவகாசி படத்தின் ஸ்டில் ஒன்றை பட்டாசு வாங்குவோருக்குஇலவசமாக வழங்கி வருகிறது.வியாபாரம் சூடு பிடித்து வந்தாலும், விலையும் படு சூடாகவே இருக்கிறது. கடந்த ஆண்டை விட கூடுதலானரகங்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன. அதேபோல விலையும் கடந்த ஆண்டை விட கூடுதலாகவே இருக்கிறது.

டமார் டமார்: நமீதா, மும்தாஜ், குஷ்பு சமீபத்தில் பெண்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட நடிகை குஷ்புவின் பெயரைப் பயன்படுத்தி பலவகையான வெடிகள் தயாரிக்கப்பட்டு அமோகமாக விற்பனையாகி வருகின்றன.பெண்கள் கற்பு குறித்துப் பேசப் போய் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு வறுபட்டு வருகிறார் குஷ்பு. இந்நிலையில் குஷ்புவின் பெயரைப் பயன்படுத்தி சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் பல வகையான பட்டாசுகளைதயாரித்து மார்க்கெட்டில் இறக்கியுள்ளனர்.நடிகைகளின் பெயர்களில் பட்டாசுகள் வருவது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் குஷ்புவின் பெயரில்உருவாகியுள்ள பட்டாசு ரகங்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.குஷ்பு பெயரில் ஏகப்பட்ட பட்டாசுகள் கடைகளில் விற்கப்படுகின்றன.மற்ற நடிகைகளின் பெயர்களில் வெளியாகியுள்ள பட்டாசுகளை விட குஷ்பு பட்டாசுகளுக்கே நல்ல கிராக்கிஉள்ளதாம்.குஷ்புவுக்கு அடுத்து ஐஸ்வர்யா ராய், தேவயானி, ரம்பா, நமீதா, மும்தாஜ் பெயர்களிலும் பட்டாசுகள் சந்தைக்குவந்துள்ளன.இந்த பட்டாசுகளும் நன்றாக விற்று வருகின்றன.ஒரு பட்டாசு தயாரிப்பு நிறுவனம், விஜய் நடித்துள்ள சிவகாசி படத்தின் ஸ்டில் ஒன்றை பட்டாசு வாங்குவோருக்குஇலவசமாக வழங்கி வருகிறது.வியாபாரம் சூடு பிடித்து வந்தாலும், விலையும் படு சூடாகவே இருக்கிறது. கடந்த ஆண்டை விட கூடுதலானரகங்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன. அதேபோல விலையும் கடந்த ஆண்டை விட கூடுதலாகவே இருக்கிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் பெண்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட நடிகை குஷ்புவின் பெயரைப் பயன்படுத்தி பலவகையான வெடிகள் தயாரிக்கப்பட்டு அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

பெண்கள் கற்பு குறித்துப் பேசப் போய் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு வறுபட்டு வருகிறார் குஷ்பு. இந்நிலையில் குஷ்புவின் பெயரைப் பயன்படுத்தி சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் பல வகையான பட்டாசுகளைதயாரித்து மார்க்கெட்டில் இறக்கியுள்ளனர்.

நடிகைகளின் பெயர்களில் பட்டாசுகள் வருவது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் குஷ்புவின் பெயரில்உருவாகியுள்ள பட்டாசு ரகங்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.


குஷ்பு பெயரில் ஏகப்பட்ட பட்டாசுகள் கடைகளில் விற்கப்படுகின்றன.

மற்ற நடிகைகளின் பெயர்களில் வெளியாகியுள்ள பட்டாசுகளை விட குஷ்பு பட்டாசுகளுக்கே நல்ல கிராக்கிஉள்ளதாம்.

குஷ்புவுக்கு அடுத்து ஐஸ்வர்யா ராய், தேவயானி, ரம்பா, நமீதா, மும்தாஜ் பெயர்களிலும் பட்டாசுகள் சந்தைக்குவந்துள்ளன.


இந்த பட்டாசுகளும் நன்றாக விற்று வருகின்றன.

ஒரு பட்டாசு தயாரிப்பு நிறுவனம், விஜய் நடித்துள்ள சிவகாசி படத்தின் ஸ்டில் ஒன்றை பட்டாசு வாங்குவோருக்குஇலவசமாக வழங்கி வருகிறது.

வியாபாரம் சூடு பிடித்து வந்தாலும், விலையும் படு சூடாகவே இருக்கிறது. கடந்த ஆண்டை விட கூடுதலானரகங்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன. அதேபோல விலையும் கடந்த ஆண்டை விட கூடுதலாகவே இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil