கதிகலக்கிய ஐஸ்வர்யா புரளி! ஐஸ்வர்யா ராய் இறந்துவிட்டதாக இன்று காலை திடீரென புரளி கிளம்பியது.ஜெர்மயில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்த ஐஸ்வர்யா ராய் அங்கு நடந்த பயங்கர கார் விபத்தில்தலையில் அடிபட்டு நேற்றிரவு இறந்துவிட்டதாக புரளி பரிவியது.இதையடுத்து ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்தன.ஐஸ்சின் ரசிகர்களும் அவரது வீட்டின் முன் கூடி நின்று அழ ஆரம்பித்துவிட்டனர்.உள்நாட்டு, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் இருந்தும் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்புகள்குவிந்த நிலையில், ஐஸ்வர்யா நன்றாக இருக்கிறார். யார் இந்தப் புரளியைக் கிளப்பியது என்று தெரியவில்லைஎன அவரது பிஸினஸ் மேனஜர் ஹரி சிங் விளக்கம் தந்தார்.ஐஸ்வர்யா குறித்து நாம் விசாரித்தபோது அவர் சென்னையில் மணி ரத்னத்தின் குரு படத்தின் சூட்டிங்கில்இருப்பது தெரிய வந்தது.ஜெர்மனியில் இருந்து கடந்த 21ம் தேதியே மும்பைக்கு வந்துவிட்ட ஐஸ்வர்யா அன்று தனது தாயாரின் பிறந்தநாளைக் கொண்டாடிய கையோடு சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு மாதம் அவர் சென்னையில் தான் இருக்கப்போகிறாராம்.இந்த மரண செய்தியால் மண்டை காய்ந்து போனது ஐஸ்வர்யாவின் மேனேஜர் ஹரி சிங் தான். வீட்டில் உள்ளஅனைத்துத் தொலைபேசிகளிலும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் இருந்தும் கால்கள் வந்தபடி இருந்ததால்பதில் சொல்லிச் சொல்லியே வாய் வலித்துப் போய்விட்டதாம் சிங்குக்கு.

By Staff

ஐஸ்வர்யா ராய் இறந்துவிட்டதாக இன்று காலை திடீரென புரளி கிளம்பியது.

ஜெர்மயில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்த ஐஸ்வர்யா ராய் அங்கு நடந்த பயங்கர கார் விபத்தில்தலையில் அடிபட்டு நேற்றிரவு இறந்துவிட்டதாக புரளி பரிவியது.

இதையடுத்து ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்தன.

ஐஸ்சின் ரசிகர்களும் அவரது வீட்டின் முன் கூடி நின்று அழ ஆரம்பித்துவிட்டனர்.

உள்நாட்டு, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் இருந்தும் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்புகள்குவிந்த நிலையில், ஐஸ்வர்யா நன்றாக இருக்கிறார். யார் இந்தப் புரளியைக் கிளப்பியது என்று தெரியவில்லைஎன அவரது பிஸினஸ் மேனஜர் ஹரி சிங் விளக்கம் தந்தார்.

ஐஸ்வர்யா குறித்து நாம் விசாரித்தபோது அவர் சென்னையில் மணி ரத்னத்தின் குரு படத்தின் சூட்டிங்கில்இருப்பது தெரிய வந்தது.

ஜெர்மனியில் இருந்து கடந்த 21ம் தேதியே மும்பைக்கு வந்துவிட்ட ஐஸ்வர்யா அன்று தனது தாயாரின் பிறந்தநாளைக் கொண்டாடிய கையோடு சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு மாதம் அவர் சென்னையில் தான் இருக்கப்போகிறாராம்.

இந்த மரண செய்தியால் மண்டை காய்ந்து போனது ஐஸ்வர்யாவின் மேனேஜர் ஹரி சிங் தான். வீட்டில் உள்ளஅனைத்துத் தொலைபேசிகளிலும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் இருந்தும் கால்கள் வந்தபடி இருந்ததால்பதில் சொல்லிச் சொல்லியே வாய் வலித்துப் போய்விட்டதாம் சிங்குக்கு.

Read more about: aishwarya is fine rumors false
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X