ஐஸ் அனுபவித்த செக்ஸ் டார்ச்சர்! ஐஸ்வர்யா ராய் தனது சிறு வயதில் அனுபவித்த பாலியல் கொடுமைகளை விவரித்துதனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதப் போகிறாராம்.பிரபலமான பின்னர் எல்லோருமே தங்களது சுய சரிதை எழுதுவது சகஜமானவிஷயம். அதற்கு ஐஸ்வர்யா ராயும் விதிவிலக்கல்ல. உலக அழகியான பிறகுஉட்கார்ந்து யோசிக்கக கூட நேரம் இல்லாமல் படு பிசியாக மாறியவர் ஐஸ்.நடிக்க ஆரம்பித்த அவர் ஓய்வே இல்லாமல் ஆட்டம் போட்டு வருகிறார். இந்தபிசிக்கு இடையேயும் காதலிலும் டாப் கியரில் போக ஆரம்பித்தார். சட்டையைமாற்றுவது போல காதலர்களையும் அவ்வப்போது மாற்ற அவர் தவறுவதில்லை.சல்மான் கானில் ஆரம்பித்து விவேக் ஓபராய் வழியாக இப்போது அபிஷேக் பச்சனில்வந்து நிற்கிறார். ஆஞ்சு ஓஞ்சு போய்விட்ட ஐஸ் குடும்பக்கடலில் குதிக்கத் தயாராகிவருகிறார்.இந் நிலையில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறாராம் ஐஸ். எனதுவாழ்க்கைப் பாதை, மலர் படுக்கையால் அமைக்கப்பட்டதல்ல, அதில் சோகங்களும,துயரங்களும் மறைந்துகிடக்கின்றன. அவற்றையெல்லாம் எனது வாழ்க்கை வரலாற்றுநூலில் விரிவாக சொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார் ஐஸ்.சிறு வயதில் ஐஸுக்கு பாலியல் டார்ச்சர்கள் நிறைய இருந்ததாம். அவரதுஉறவினர்களே இந்தக் கொடுமைகளை செய்தனராம். இதையெல்லாம் தனது சுயசரிசையில் குறிப்பிடப் போகிறாராம் ஐஸ்.அதுதவிர தனது காதல் பயணம், சினிமாவில் சந்தித்த அனுபவங்களையும் புட்டுப்புட்டு வைக்கப் போகிறாராம்.இந்த நூல் மூலம் என்னைப் பற்றி எல்லோரும் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்என்கிறார் ஐஸ்.

By Staff
ஐஸ்வர்யா ராய் தனது சிறு வயதில் அனுபவித்த பாலியல் கொடுமைகளை விவரித்துதனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதப் போகிறாராம்.

பிரபலமான பின்னர் எல்லோருமே தங்களது சுய சரிதை எழுதுவது சகஜமானவிஷயம். அதற்கு ஐஸ்வர்யா ராயும் விதிவிலக்கல்ல. உலக அழகியான பிறகுஉட்கார்ந்து யோசிக்கக கூட நேரம் இல்லாமல் படு பிசியாக மாறியவர் ஐஸ்.

நடிக்க ஆரம்பித்த அவர் ஓய்வே இல்லாமல் ஆட்டம் போட்டு வருகிறார். இந்தபிசிக்கு இடையேயும் காதலிலும் டாப் கியரில் போக ஆரம்பித்தார். சட்டையைமாற்றுவது போல காதலர்களையும் அவ்வப்போது மாற்ற அவர் தவறுவதில்லை.

சல்மான் கானில் ஆரம்பித்து விவேக் ஓபராய் வழியாக இப்போது அபிஷேக் பச்சனில்வந்து நிற்கிறார். ஆஞ்சு ஓஞ்சு போய்விட்ட ஐஸ் குடும்பக்கடலில் குதிக்கத் தயாராகிவருகிறார்.

இந் நிலையில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறாராம் ஐஸ். எனதுவாழ்க்கைப் பாதை, மலர் படுக்கையால் அமைக்கப்பட்டதல்ல, அதில் சோகங்களும,துயரங்களும் மறைந்துகிடக்கின்றன. அவற்றையெல்லாம் எனது வாழ்க்கை வரலாற்றுநூலில் விரிவாக சொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார் ஐஸ்.

சிறு வயதில் ஐஸுக்கு பாலியல் டார்ச்சர்கள் நிறைய இருந்ததாம். அவரதுஉறவினர்களே இந்தக் கொடுமைகளை செய்தனராம். இதையெல்லாம் தனது சுயசரிசையில் குறிப்பிடப் போகிறாராம் ஐஸ்.

அதுதவிர தனது காதல் பயணம், சினிமாவில் சந்தித்த அனுபவங்களையும் புட்டுப்புட்டு வைக்கப் போகிறாராம்.

இந்த நூல் மூலம் என்னைப் பற்றி எல்லோரும் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்என்கிறார் ஐஸ்.

Read more about: aishwarya to write biography
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X