twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் ஐஸ்! நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது லேட்டஸ்ட் காதலர் அபிஷேக்பச்சனும் சத்தமேபோடாமல் சென்னைக்கு வந்தனர்.முதலில் சல்மான் கான், பின்னர் விவேக் ஓபராய் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டஐஸ்வர்யா ராய் இப்போது அபிஷேக் பச்சனை தீவிரமாக காதலித்து வருகிறார்.இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டுவருகிறது.இந் நிலையில் ஐஸ்வர்யா ராய் திடீரென சென்னைக்கு வந்து சென்றுள்ளார். கூடவேஅபிஷேக் பச்சனும் வந்துள்ளார். ஆனால் இவர்களது வருகை படு ரகசியமாகவைக்கப்பட்டுள்ளது.இருவரும் ஜாலிக்கா சென்னை வரவில்லை. மாறாக, அடையாறில் உள்ள புற்றுநோய்கழகத்திற்கு இருவரும் வருகை தந்தனர். அடையாறு புற்று நோய்க் கழகத்திற்கு ஐஸையும், அபிஷேக்கையும் வரவழைத்ததுசென்னையில் உள்ள மகேஷ் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள்.புற்று நோய் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைஐஸ்வர்யா திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசிவிளையாடினார்.இரவு 7 மணிக்கு ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் வருவார்கள் என புற்று நோய்க்கழகத்திடம், மகேஷ் நினைவு அறக்கட்டளை கூறியிருந்தது.ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது பிற்பகல் இரண்டரைமணிக்கெல்லாம் இருவரும் வந்து விட்டனர்.இருவரது வருகையைத் தொடர்ந்து புற்று நோய்க் கழகத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இருந்த பகுதிக்குள் யாரும்அனுமதிக்கப்படவில்லை. பலருக்கும் ஐஸ்வர்யா வந்ததே தெரியவில்லை. குறிப்பாக பத்திரிக்கையாளர்களுக்குசுத்தமாகத் தெரியவில்லை.குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்து குட்டீஸ்களுடன்விளையாட்டிவிட்டு அதே வேகத்தில் ஐஸும், அபிஷேக்கும் மீண்டும் மும்பைக்குபறந்தோடி விட்டனர்.

    By Staff
    |

    நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது லேட்டஸ்ட் காதலர் அபிஷேக்பச்சனும் சத்தமேபோடாமல் சென்னைக்கு வந்தனர்.

    முதலில் சல்மான் கான், பின்னர் விவேக் ஓபராய் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டஐஸ்வர்யா ராய் இப்போது அபிஷேக் பச்சனை தீவிரமாக காதலித்து வருகிறார்.இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டுவருகிறது.

    இந் நிலையில் ஐஸ்வர்யா ராய் திடீரென சென்னைக்கு வந்து சென்றுள்ளார். கூடவேஅபிஷேக் பச்சனும் வந்துள்ளார். ஆனால் இவர்களது வருகை படு ரகசியமாகவைக்கப்பட்டுள்ளது.

    இருவரும் ஜாலிக்கா சென்னை வரவில்லை. மாறாக, அடையாறில் உள்ள புற்றுநோய்கழகத்திற்கு இருவரும் வருகை தந்தனர்.


    அடையாறு புற்று நோய்க் கழகத்திற்கு ஐஸையும், அபிஷேக்கையும் வரவழைத்ததுசென்னையில் உள்ள மகேஷ் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள்.

    புற்று நோய் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைஐஸ்வர்யா திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசிவிளையாடினார்.

    இரவு 7 மணிக்கு ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் வருவார்கள் என புற்று நோய்க்கழகத்திடம், மகேஷ் நினைவு அறக்கட்டளை கூறியிருந்தது.

    ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது பிற்பகல் இரண்டரைமணிக்கெல்லாம் இருவரும் வந்து விட்டனர்.

    இருவரது வருகையைத் தொடர்ந்து புற்று நோய்க் கழகத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இருந்த பகுதிக்குள் யாரும்அனுமதிக்கப்படவில்லை.


    பலருக்கும் ஐஸ்வர்யா வந்ததே தெரியவில்லை. குறிப்பாக பத்திரிக்கையாளர்களுக்குசுத்தமாகத் தெரியவில்லை.

    குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்து குட்டீஸ்களுடன்விளையாட்டிவிட்டு அதே வேகத்தில் ஐஸும், அபிஷேக்கும் மீண்டும் மும்பைக்குபறந்தோடி விட்டனர்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X