அக்ஷயாவின் அலேக் ஆல்பம்! கலாபக் காதலனின் செகண்ட் ஹீரோயின் அக்ஷயா புத்தம் புதிதாக அட்டகாசமானஆல்பம் ஒன்றை ரெடி செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மத்தியில் புழக்கத்தில்விட்டுள்ளார்.கலாபக் காதலனில் இரண்டாவது நாயகியாக வந்த அக்ஷயா, தனது அட்சர சுத்தமானகிளாமரால் ரசிகர்களின் இதயங்களை புடுங்கி எடுத்தார்.ஹீரோயின் ரேணுகா மேனனை விட அக்ஷயாவின் கிளாமர்தான் ரொம்பபேசப்பட்டது. வரைமுறையின்றி வழித்துக் காட்டியும் கூட புதிய பட வாய்ப்புகள்இல்லாமல் அவஸ்தைப்பட்டார் அக்ஷயா.அப்படியும் மனம் சோர்ந்து விடாமல் அவருக்கு வேண்டப்பட்ட ஒருபோட்டோகிராபரைப் பிடித்தார். செம கிளாமராக விதம் விதமான போஸ்களைக்கொடுத்து ஒரு ஆல்பத்தை ரெடி செய்தார்.அந்த ஆல்பம் முழுக்க அக்ஷயாவின் கவர்ச்சி ததும்பி வழிகிறதாம். இந்த ஆல்பம்இப்போது தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் உலா வந்து கொண்டிருக்கிறதாம்.ஆல்பத்தை பார்த்து ஜொள்ளு வடிய சில தயாரிப்பாளர்கள் அக்ஷயாவுக்கு போன்போட்டு ஹி ஹி பார்த்தோம் பார்த்தோம், நல்ல வாய்ப்பு வந்தா கண்டிப்பாகொடுக்கிறோம் ஹி ஹி என்று ஜொள்ளியுள்ளார்களாம்.. ஸாரி,சொல்லியுள்ளார்களாம்.இதனால் உச்சி குளிர்ந்து போன அக்ஷயா தன்னை நாடிய தயாரிப்பாளர்களை நேரில்போய் பார்த்து தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று பதிலுக்கு சர்ஃப் போட்டுள்ளாராம்.கலாபக் காதலன் தனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது என்றுபுளகாங்கிதப்படும் அக்ஷயா, படத்தின் நாயகன் ஆர்யா தனக்கு ரொம்பஒத்துழைப்பாக இருந்தார், அவர் கொடுத்த ஆக்கமும், ஊக்கமும்தான் நான் அந்தரோலை இயல்பாக செய்ய உதவியாக இருந்தது என்று புல்லரித்துப் போய்ப்பேசுகிறார்.ஆர்யா தவிர தன்னை முதன் முதலில் அட்டகாசமான கிளாமராக படம் எடுத்தபோட்டோகிராபர் ஒருவரையும் (அவரை வைத்துத்தான் லேட்டஸ்ட் ஆல்பத்தை ரெடிசெய்தாராம்!) ரொம்பவே புகழந்து தள்ளுகிறார் அக்ஷயா.அவர் மட்டும் என்னை அழகாக எடுத்துக் காட்டியிருக்கா விட்டால் இந்நேரம் நான்குட்டி குட்டி ரோல்களில் காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பேன் என்ற நன்றியோடுநெகிழ்கிறார்.கிளாமர் ரோல்கள் செய்வதில் எனக்கு ஆட்சேபனையே இல்லை. எனது கண்களேரொம்ப கிளாமராகத்தான் இருக்கும். கண்களும், உதடுகளும்தான் எனக்கு ரொம்பசெக்சியான ஏரியாக்கள் என்று பெருமையாகவும் கூறுகிறார்.அக்ஷயாவின் பெருமை, மற்ற ஹீரோயின்களுக்குப் பொறாமை!

By Staff
கலாபக் காதலனின் செகண்ட் ஹீரோயின் அக்ஷயா புத்தம் புதிதாக அட்டகாசமானஆல்பம் ஒன்றை ரெடி செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மத்தியில் புழக்கத்தில்விட்டுள்ளார்.

கலாபக் காதலனில் இரண்டாவது நாயகியாக வந்த அக்ஷயா, தனது அட்சர சுத்தமானகிளாமரால் ரசிகர்களின் இதயங்களை புடுங்கி எடுத்தார்.

ஹீரோயின் ரேணுகா மேனனை விட அக்ஷயாவின் கிளாமர்தான் ரொம்பபேசப்பட்டது. வரைமுறையின்றி வழித்துக் காட்டியும் கூட புதிய பட வாய்ப்புகள்இல்லாமல் அவஸ்தைப்பட்டார் அக்ஷயா.

அப்படியும் மனம் சோர்ந்து விடாமல் அவருக்கு வேண்டப்பட்ட ஒருபோட்டோகிராபரைப் பிடித்தார். செம கிளாமராக விதம் விதமான போஸ்களைக்கொடுத்து ஒரு ஆல்பத்தை ரெடி செய்தார்.

அந்த ஆல்பம் முழுக்க அக்ஷயாவின் கவர்ச்சி ததும்பி வழிகிறதாம். இந்த ஆல்பம்இப்போது தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் உலா வந்து கொண்டிருக்கிறதாம்.

ஆல்பத்தை பார்த்து ஜொள்ளு வடிய சில தயாரிப்பாளர்கள் அக்ஷயாவுக்கு போன்போட்டு ஹி ஹி பார்த்தோம் பார்த்தோம், நல்ல வாய்ப்பு வந்தா கண்டிப்பாகொடுக்கிறோம் ஹி ஹி என்று ஜொள்ளியுள்ளார்களாம்.. ஸாரி,சொல்லியுள்ளார்களாம்.

இதனால் உச்சி குளிர்ந்து போன அக்ஷயா தன்னை நாடிய தயாரிப்பாளர்களை நேரில்போய் பார்த்து தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று பதிலுக்கு சர்ஃப் போட்டுள்ளாராம்.

கலாபக் காதலன் தனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது என்றுபுளகாங்கிதப்படும் அக்ஷயா, படத்தின் நாயகன் ஆர்யா தனக்கு ரொம்பஒத்துழைப்பாக இருந்தார், அவர் கொடுத்த ஆக்கமும், ஊக்கமும்தான் நான் அந்தரோலை இயல்பாக செய்ய உதவியாக இருந்தது என்று புல்லரித்துப் போய்ப்பேசுகிறார்.

ஆர்யா தவிர தன்னை முதன் முதலில் அட்டகாசமான கிளாமராக படம் எடுத்தபோட்டோகிராபர் ஒருவரையும் (அவரை வைத்துத்தான் லேட்டஸ்ட் ஆல்பத்தை ரெடிசெய்தாராம்!) ரொம்பவே புகழந்து தள்ளுகிறார் அக்ஷயா.

அவர் மட்டும் என்னை அழகாக எடுத்துக் காட்டியிருக்கா விட்டால் இந்நேரம் நான்குட்டி குட்டி ரோல்களில் காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பேன் என்ற நன்றியோடுநெகிழ்கிறார்.

கிளாமர் ரோல்கள் செய்வதில் எனக்கு ஆட்சேபனையே இல்லை. எனது கண்களேரொம்ப கிளாமராகத்தான் இருக்கும். கண்களும், உதடுகளும்தான் எனக்கு ரொம்பசெக்சியான ஏரியாக்கள் என்று பெருமையாகவும் கூறுகிறார்.

அக்ஷயாவின் பெருமை, மற்ற ஹீரோயின்களுக்குப் பொறாமை!

Read more about: akshayas new album
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X