அக்ஷயா என்றொரு கண்மணி ரேணுகா மேனன்- ஆர்யா நடித்துள்ள கலாபக் காதலனில் ஒரு அழகிய பெண் அறிமுகமாகிறார். பெயர் அக்ஷயா.கொஞ்சம் கருமையாய் தமிழ் நிறத்தில் அட்டகாசமாய் இருக்கிறார் இந்த அக்ஷயா. காம்பஸ் வைத்து செய்தது மாதிரி அட்டகாசவளைவு நெளிவுகள். வசீகர முகம், அதில், ஏதோ சொல்ல நினைக்கும் கண்கள் என இளமைத் துள்ளலுடன் கோடம்பாக்கத்தில்வந்திறங்கியிருக்கிறார் அக்ஷயா.படத்தில் ரேணுகாவுக்கே முக்கிய கேரக்டர் என்றாலும் கவர்ச்சி காந்தமான ஒரு கேரக்டராம் அக்ஷயாவுக்கு.இந்தப் புதுமுகத்துக்கு கவர்ச்சியோடு நடிப்பும் நன்றாகவே வருகிறது என்கிறார்கள் கலாபக் காதலன் யூனிட்டார்.வேலு பிரபாகரன் போன்ற தீப்பொறி இயக்குனர்களுடன் பணியாற்றிய இகார் என்ற புதிய டைரக்டர் இயக்கியிருக்கும் படம் தான்கலாபக் காதலன். கதை, வசனமும் அவரே.ஒரு சாப்ட்வேர் என்ஜினியரான ஆர்யாவின் வாழ்வில் குறுக்கிடும் இரு அழகிய ராட்சசிகளாக ரேணுகா மேனனும், அக்ஷயாவும்நடித்துள்ளனர்.இதில் ரேணுகாவின் பெயர் அன்பரசி, அக்ஷயாவின் பெயர் கண்மணி. இதில் ரேணுகாவுக்கு குடும்பத் தலைவி வேடம். ஆனால்,அக்ஷயாவுக்கு ஒரு குடும்பத்தில் தலையிடும் வேடம். தனது கவர்ச்சி-நெகிழ்ச்சியால் ஆர்யாவை ரேணுகாவிடம் இருந்துதூரப்படுத்தும் வேடம்.புதுமுகமாக இருந்தாலும் கிளாமரில் கண்மண் தெரியாமல் புகுந்து விளையாடிவிட்டாராம் அக்ஷயா. இதைப் பார்த்து பயந்தரேணுகாவும் கதையின் தேவையைவிடவும் ஜாஸ்தியாகவே தாராளம் காட்டத் தொடங்கிவிட, ஜிலுஜிலுவென படம் பிடித்துமுடித்திருக்கிறார்கள்.உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும் என இரு ஆச்சரிய சக்ஸஸ் படங்களைத் தந்த ஆர்யாவுக்கு ஒரு கல்லூரியின் கதைகுழியைப் பறித்தது. அதிலிருந்து மீள அவர் நம்பியிருக்கும் முக்கியமான படம் கலாபக் காதலன்.பிப்ரவரி 14 உள்பட அடுத்தடுத்து இரண்டு பிளாப் படங்களில் நடித்து ராசியில்லா நடிகையாக முத்திரை குத்தப்பட்ட ரேணுகாமேனனும் இதை ரொம்பவே நம்பியிருக்கிறார்.கே.பாலசந்தரின் படங்கள் மாதிரி அழகிய குடும்பக் கதையோடு, மெல்லியதாய் ஒரு தவறான உறவு நூலிழையாக ஓடும் கதைதான் கலாபக் காதலன்.இந்தப் படத்தைத் தொடர்ந்து தனக்கு கோலிவுட்டில் நிச்சயம் ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்று நம்பும் அக்ஷயா, அடுத்தவாய்ப்புக்களைத் தேடும் படலத்தில் இறங்கிவிட்டார்.

By Staff

ரேணுகா மேனன்- ஆர்யா நடித்துள்ள கலாபக் காதலனில் ஒரு அழகிய பெண் அறிமுகமாகிறார். பெயர் அக்ஷயா.

கொஞ்சம் கருமையாய் தமிழ் நிறத்தில் அட்டகாசமாய் இருக்கிறார் இந்த அக்ஷயா. காம்பஸ் வைத்து செய்தது மாதிரி அட்டகாசவளைவு நெளிவுகள். வசீகர முகம், அதில், ஏதோ சொல்ல நினைக்கும் கண்கள் என இளமைத் துள்ளலுடன் கோடம்பாக்கத்தில்வந்திறங்கியிருக்கிறார் அக்ஷயா.

படத்தில் ரேணுகாவுக்கே முக்கிய கேரக்டர் என்றாலும் கவர்ச்சி காந்தமான ஒரு கேரக்டராம் அக்ஷயாவுக்கு.


இந்தப் புதுமுகத்துக்கு கவர்ச்சியோடு நடிப்பும் நன்றாகவே வருகிறது என்கிறார்கள் கலாபக் காதலன் யூனிட்டார்.

வேலு பிரபாகரன் போன்ற தீப்பொறி இயக்குனர்களுடன் பணியாற்றிய இகார் என்ற புதிய டைரக்டர் இயக்கியிருக்கும் படம் தான்கலாபக் காதலன். கதை, வசனமும் அவரே.

ஒரு சாப்ட்வேர் என்ஜினியரான ஆர்யாவின் வாழ்வில் குறுக்கிடும் இரு அழகிய ராட்சசிகளாக ரேணுகா மேனனும், அக்ஷயாவும்நடித்துள்ளனர்.


இதில் ரேணுகாவின் பெயர் அன்பரசி, அக்ஷயாவின் பெயர் கண்மணி. இதில் ரேணுகாவுக்கு குடும்பத் தலைவி வேடம். ஆனால்,அக்ஷயாவுக்கு ஒரு குடும்பத்தில் தலையிடும் வேடம். தனது கவர்ச்சி-நெகிழ்ச்சியால் ஆர்யாவை ரேணுகாவிடம் இருந்துதூரப்படுத்தும் வேடம்.

புதுமுகமாக இருந்தாலும் கிளாமரில் கண்மண் தெரியாமல் புகுந்து விளையாடிவிட்டாராம் அக்ஷயா. இதைப் பார்த்து பயந்தரேணுகாவும் கதையின் தேவையைவிடவும் ஜாஸ்தியாகவே தாராளம் காட்டத் தொடங்கிவிட, ஜிலுஜிலுவென படம் பிடித்துமுடித்திருக்கிறார்கள்.

உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும் என இரு ஆச்சரிய சக்ஸஸ் படங்களைத் தந்த ஆர்யாவுக்கு ஒரு கல்லூரியின் கதைகுழியைப் பறித்தது. அதிலிருந்து மீள அவர் நம்பியிருக்கும் முக்கியமான படம் கலாபக் காதலன்.


பிப்ரவரி 14 உள்பட அடுத்தடுத்து இரண்டு பிளாப் படங்களில் நடித்து ராசியில்லா நடிகையாக முத்திரை குத்தப்பட்ட ரேணுகாமேனனும் இதை ரொம்பவே நம்பியிருக்கிறார்.

கே.பாலசந்தரின் படங்கள் மாதிரி அழகிய குடும்பக் கதையோடு, மெல்லியதாய் ஒரு தவறான உறவு நூலிழையாக ஓடும் கதைதான் கலாபக் காதலன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனக்கு கோலிவுட்டில் நிச்சயம் ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்று நம்பும் அக்ஷயா, அடுத்தவாய்ப்புக்களைத் தேடும் படலத்தில் இறங்கிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X