டும் டும் டும் ரைடக்டரின் புதிய பாதை துபாயில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சந்திரமுகிபுதுப்பேட்டையில் குள்ளத்தனம் நிரம்பிய அரசியல்வாதியாக வந்து அசத்தியஇயக்குனர் அழகம்பெருமாள் முழு நேர நடிகராகியுள்ளார். அவருக்கு புதிதாக 3படங்கள் புக் ஆகியுள்ளதாம்.மணிரத்னத்தின் சிஷ்யர்களில் ஒருவரான அழகம்பெருமாள், டும் டும் டும் என்றபடத்தை இயக்கினார். ஜோதிகா-மாதவனை வைத்து அவர் இயக்கியமுதல் படமேசிறந்த பாராட்டைப் பெற்றது.அழகம்பெருமாள் குறித்து பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால்துரதிர்ஷ்டவசமாக தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.விஜய், சிம்ரன் நடிப்பில் உருவான உதயா, அழகம்பெருமாளுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் கோலிவுட்டில் அழகம்பெருமாள் தடம் இழந்து போனார்.புதிய படம் எதையும் இயக்காமல் அமைதியாக இருந்து வந்த அழகம்பெருமாளைக்கூப்பிட்டு தனது புதுப்பேட்டையில் அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார்செல்வராகவன்.இப்படத்தில் குள்ள நரித்தனம் நிறைந்த அரசியல்வாதியாக வந்து கலக்கலானநடிப்பைக் கொடுத்து தனக்குள் இருக்கும் நடிகனை வெளியே கொண்டு வந்துவிட்டுள்ளார் அழகம்பெருமாள்.இதனால் அவருக்கு புதிய பாதை கிடைத்துள்ளது. நல்ல இயக்குனராக அடையாளம்காணப்பட்ட அழகம்பெருமாள் இப்போது நடிகராக மாறியுள்ளார்.புதுப்பேட்டையில் அவரது இயல்பான, அசத்தலான நடிப்பைப் பார்த்து பிரமித்த 3இயக்குனர்கள் தங்களது படங்களில் அழகம்பெருமாளை நடிக்க புக் செய்துள்ளனர்.இதனால் தொடர்ந்து நடிக்க அழகம்பெருமாளும் முடிவு செய்து விட்டார்.மணிவண்ணன் போல வில்லன், கேரக்டர் நடிகர் என பல விதமான ரோல்களில்நடிக்கப் போகிறாராம் அழகம்பெருமாள்.
மணிரத்னத்தின் சிஷ்யர்களில் ஒருவரான அழகம்பெருமாள், டும் டும் டும் என்றபடத்தை இயக்கினார். ஜோதிகா-மாதவனை வைத்து அவர் இயக்கியமுதல் படமேசிறந்த பாராட்டைப் பெற்றது.
அழகம்பெருமாள் குறித்து பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால்துரதிர்ஷ்டவசமாக தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
விஜய், சிம்ரன் நடிப்பில் உருவான உதயா, அழகம்பெருமாளுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் கோலிவுட்டில் அழகம்பெருமாள் தடம் இழந்து போனார்.
இதனால் அவருக்கு புதிய பாதை கிடைத்துள்ளது. நல்ல இயக்குனராக அடையாளம்காணப்பட்ட அழகம்பெருமாள் இப்போது நடிகராக மாறியுள்ளார்.
இதனால் தொடர்ந்து நடிக்க அழகம்பெருமாளும் முடிவு செய்து விட்டார்.
மணிவண்ணன் போல வில்லன், கேரக்டர் நடிகர் என பல விதமான ரோல்களில்நடிக்கப் போகிறாராம் அழகம்பெருமாள்.
Comments


Click it and Unblock the Notifications