»   »  அமிதாப்புக்கு வயசு 64! பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 64வது பிறந்த நாளை இன்றுகொண்டாடினார்.பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரக பல காலமாக கோலோச்சி வரும் அமிதாப் பச்சனுக்குஇன்று 64வது பிறந்த நாளாகும். இதை மிகவும் எளிமையாக தனது குடும்பத்தினருடன்இன்று அமிதாப் கொண்டாடினார்.அமிதாப்பின் தாயாரான 89 வயது தேஜி உடல் நலக்குறைவினால் கடந்த 2மாதங்களாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதால் பிறந்த நாளைவிமரிசையாக கொண்டாட அமிதாப் திட்டமிடவில்லை.மும்பையில் ஜல்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி ஜெயா பச்சன், மகன்அபிஷேக் பச்சன், மகள் ஷ்வேதா நந்தா மற்றும் நெருங்கிய நண்பர்கள்ஆகியோருடன் அமிதாப் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அமிதாப் வீடுமுன்பு கூடியிருந்தனர். 60 வயதைத் தாண்டிய போதிலும், அமிதாப்பின் புகழும், செல்வாக்கும், ரசிகர்கூட்டம் சற்றும் குறையவில்லை. இடையில் சில காலம் அமிதாப் அதிக படங்களில்நடிக்காமல் இருந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.அவர் நடித்த பிளாக் படம் ஏராளமான விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த நடிகர்விருதையும் இப்படத்துக்காக அமிதாப் பெற்றார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில்மீண்டும் உருவாகவுள்ள ஷோலே படத்தில் புகழ் பெற்ற கப்பர் சிங் பாத்திரத்தில்அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளார். ஒரிஜினல் ஷோலேவில் ஹீரோவாக நடித்த அமிதாப்,இப்போது மீண்டும் உருவாகவுள்ள ஷோலேவில் வில்லனாக வருவது பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள நிஷாபாத் என்றபடத்தில் 18 வயது பெண்ணுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார் அமிதாப்.

அமிதாப்புக்கு வயசு 64! பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 64வது பிறந்த நாளை இன்றுகொண்டாடினார்.பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரக பல காலமாக கோலோச்சி வரும் அமிதாப் பச்சனுக்குஇன்று 64வது பிறந்த நாளாகும். இதை மிகவும் எளிமையாக தனது குடும்பத்தினருடன்இன்று அமிதாப் கொண்டாடினார்.அமிதாப்பின் தாயாரான 89 வயது தேஜி உடல் நலக்குறைவினால் கடந்த 2மாதங்களாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதால் பிறந்த நாளைவிமரிசையாக கொண்டாட அமிதாப் திட்டமிடவில்லை.மும்பையில் ஜல்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி ஜெயா பச்சன், மகன்அபிஷேக் பச்சன், மகள் ஷ்வேதா நந்தா மற்றும் நெருங்கிய நண்பர்கள்ஆகியோருடன் அமிதாப் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அமிதாப் வீடுமுன்பு கூடியிருந்தனர். 60 வயதைத் தாண்டிய போதிலும், அமிதாப்பின் புகழும், செல்வாக்கும், ரசிகர்கூட்டம் சற்றும் குறையவில்லை. இடையில் சில காலம் அமிதாப் அதிக படங்களில்நடிக்காமல் இருந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.அவர் நடித்த பிளாக் படம் ஏராளமான விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த நடிகர்விருதையும் இப்படத்துக்காக அமிதாப் பெற்றார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில்மீண்டும் உருவாகவுள்ள ஷோலே படத்தில் புகழ் பெற்ற கப்பர் சிங் பாத்திரத்தில்அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளார். ஒரிஜினல் ஷோலேவில் ஹீரோவாக நடித்த அமிதாப்,இப்போது மீண்டும் உருவாகவுள்ள ஷோலேவில் வில்லனாக வருவது பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள நிஷாபாத் என்றபடத்தில் 18 வயது பெண்ணுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார் அமிதாப்.

Subscribe to Oneindia Tamil

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 64வது பிறந்த நாளை இன்றுகொண்டாடினார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரக பல காலமாக கோலோச்சி வரும் அமிதாப் பச்சனுக்குஇன்று 64வது பிறந்த நாளாகும். இதை மிகவும் எளிமையாக தனது குடும்பத்தினருடன்இன்று அமிதாப் கொண்டாடினார்.

அமிதாப்பின் தாயாரான 89 வயது தேஜி உடல் நலக்குறைவினால் கடந்த 2மாதங்களாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதால் பிறந்த நாளைவிமரிசையாக கொண்டாட அமிதாப் திட்டமிடவில்லை.

மும்பையில் ஜல்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி ஜெயா பச்சன், மகன்அபிஷேக் பச்சன், மகள் ஷ்வேதா நந்தா மற்றும் நெருங்கிய நண்பர்கள்ஆகியோருடன் அமிதாப் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அமிதாப் வீடுமுன்பு கூடியிருந்தனர்.

60 வயதைத் தாண்டிய போதிலும், அமிதாப்பின் புகழும், செல்வாக்கும், ரசிகர்கூட்டம் சற்றும் குறையவில்லை. இடையில் சில காலம் அமிதாப் அதிக படங்களில்நடிக்காமல் இருந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் நடித்த பிளாக் படம் ஏராளமான விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த நடிகர்விருதையும் இப்படத்துக்காக அமிதாப் பெற்றார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில்மீண்டும் உருவாகவுள்ள ஷோலே படத்தில் புகழ் பெற்ற கப்பர் சிங் பாத்திரத்தில்அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளார். ஒரிஜினல் ஷோலேவில் ஹீரோவாக நடித்த அமிதாப்,இப்போது மீண்டும் உருவாகவுள்ள ஷோலேவில் வில்லனாக வருவது பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள நிஷாபாத் என்றபடத்தில் 18 வயது பெண்ணுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார் அமிதாப்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil