»   »  விஜய்யா? அஜீத்தா? குழம்பும் அமோகா தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த நிஷா கோத்தாரி என்ற அமோகா இப்போதுஅமோகமாய் கவர்ச்சி விருந்து படைத்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்.அழகுப் பதுமை மாதிரி இருக்கும் அமோகாவுக்கு சுட்டுப் போட்டாலும் கொஞ்சம் கூட நடிப்பு வராததால் கோடம்பாக்கத்தில்அவர் எடுபடாமல் போனார்.அதே நேரத்தில் ஜே ஜே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஓரளவுக்கு தன் நடிப்பு மற்றும் மடிப்பு டான்ஸ்மூலம் கோலிவுட்டில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டார்.தமிழில் வாய்ப்பே இல்லாமல் போனதால் வெறுத்துப் போய் தெலுங்கில் போய் கிளாமர் காட்டி சில படங்களை ஓட்டினார்அமோகா.ஆனால், அங்கும் முழு அளவில் போணியாக முடியாமல் இந்திக்குப் போனவரை ராம்கோபால் வர்மா தனது ஜேம்ஸ் படத்தில்உரித்து எடுத்துவிட்டார். அமோகாவின் கிளாமருக்கு இந்தியில் மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஹீரோயினாகஅல்ல, எல்லாமே உடை குறைப்பு வேடங்கள் தான்.இந் நிலையில் அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வரும் போட்டி ஆரம்பித்துள்ளது. விஜய் நடிக்கும் ஆதி படத்திலும் அஜீத்நடிக்கும் பரமசிவம் படத்திலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அமோஹாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.ஆதியில் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும், பரமசிவனில் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும் இரு யூனிட்களும்கண்டிசன் வேறு போட்டிருக்கிறதாம்.ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடத் தயாராகவே இருக்கும் அமோகாவுக்கு எந்தப் படத்தில் ஆடுவது என்பதில் குழப்பம்ஏற்பட்டுள்ளதாம். யார் கூட காசு தருகிறார்களோ அதில் ஆடுவார் என்கிறார்கள்.அப்படியே கோலிவுட்டில் கொஞ்ச காலம் தங்கியிருந்து ஹீரோயின் வாய்ப்புத் தேடவும் திட்டமிட்டுள்ளாராம்.டெல்லியைச் சேர்ந்தத மார்வாடிப் பெண்ணான அமோகாவுக்கு ராம்கோபால் வர்மா தொடர்ந்து தனது படங்களில்வாய்ப்பளிப்பதாக உறுதி தந்துள்ளாராம்.ஜேம்ஸ் படம் ஊத்திக் கொண்டாலும் வர்மாவின் துணையோடு இந்தியில் மீண்டும் கரையேற தீவிரமாய் இருக்கும் அமோகாதமிழ், தெலுங்கில் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டவும் போடவும் தயாராகவே உள்ளார்.மேலும் வர்மாவின் துணையோடு மீண்டும் தெலுங்கில் தலைகாட்டவும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அமோகா.

விஜய்யா? அஜீத்தா? குழம்பும் அமோகா தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த நிஷா கோத்தாரி என்ற அமோகா இப்போதுஅமோகமாய் கவர்ச்சி விருந்து படைத்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்.அழகுப் பதுமை மாதிரி இருக்கும் அமோகாவுக்கு சுட்டுப் போட்டாலும் கொஞ்சம் கூட நடிப்பு வராததால் கோடம்பாக்கத்தில்அவர் எடுபடாமல் போனார்.அதே நேரத்தில் ஜே ஜே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஓரளவுக்கு தன் நடிப்பு மற்றும் மடிப்பு டான்ஸ்மூலம் கோலிவுட்டில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டார்.தமிழில் வாய்ப்பே இல்லாமல் போனதால் வெறுத்துப் போய் தெலுங்கில் போய் கிளாமர் காட்டி சில படங்களை ஓட்டினார்அமோகா.ஆனால், அங்கும் முழு அளவில் போணியாக முடியாமல் இந்திக்குப் போனவரை ராம்கோபால் வர்மா தனது ஜேம்ஸ் படத்தில்உரித்து எடுத்துவிட்டார். அமோகாவின் கிளாமருக்கு இந்தியில் மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஹீரோயினாகஅல்ல, எல்லாமே உடை குறைப்பு வேடங்கள் தான்.இந் நிலையில் அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வரும் போட்டி ஆரம்பித்துள்ளது. விஜய் நடிக்கும் ஆதி படத்திலும் அஜீத்நடிக்கும் பரமசிவம் படத்திலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அமோஹாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.ஆதியில் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும், பரமசிவனில் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும் இரு யூனிட்களும்கண்டிசன் வேறு போட்டிருக்கிறதாம்.ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடத் தயாராகவே இருக்கும் அமோகாவுக்கு எந்தப் படத்தில் ஆடுவது என்பதில் குழப்பம்ஏற்பட்டுள்ளதாம். யார் கூட காசு தருகிறார்களோ அதில் ஆடுவார் என்கிறார்கள்.அப்படியே கோலிவுட்டில் கொஞ்ச காலம் தங்கியிருந்து ஹீரோயின் வாய்ப்புத் தேடவும் திட்டமிட்டுள்ளாராம்.டெல்லியைச் சேர்ந்தத மார்வாடிப் பெண்ணான அமோகாவுக்கு ராம்கோபால் வர்மா தொடர்ந்து தனது படங்களில்வாய்ப்பளிப்பதாக உறுதி தந்துள்ளாராம்.ஜேம்ஸ் படம் ஊத்திக் கொண்டாலும் வர்மாவின் துணையோடு இந்தியில் மீண்டும் கரையேற தீவிரமாய் இருக்கும் அமோகாதமிழ், தெலுங்கில் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டவும் போடவும் தயாராகவே உள்ளார்.மேலும் வர்மாவின் துணையோடு மீண்டும் தெலுங்கில் தலைகாட்டவும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அமோகா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த நிஷா கோத்தாரி என்ற அமோகா இப்போதுஅமோகமாய் கவர்ச்சி விருந்து படைத்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்.

அழகுப் பதுமை மாதிரி இருக்கும் அமோகாவுக்கு சுட்டுப் போட்டாலும் கொஞ்சம் கூட நடிப்பு வராததால் கோடம்பாக்கத்தில்அவர் எடுபடாமல் போனார்.

அதே நேரத்தில் ஜே ஜே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஓரளவுக்கு தன் நடிப்பு மற்றும் மடிப்பு டான்ஸ்மூலம் கோலிவுட்டில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டார்.


தமிழில் வாய்ப்பே இல்லாமல் போனதால் வெறுத்துப் போய் தெலுங்கில் போய் கிளாமர் காட்டி சில படங்களை ஓட்டினார்அமோகா.

ஆனால், அங்கும் முழு அளவில் போணியாக முடியாமல் இந்திக்குப் போனவரை ராம்கோபால் வர்மா தனது ஜேம்ஸ் படத்தில்உரித்து எடுத்துவிட்டார். அமோகாவின் கிளாமருக்கு இந்தியில் மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஹீரோயினாகஅல்ல, எல்லாமே உடை குறைப்பு வேடங்கள் தான்.

இந் நிலையில் அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வரும் போட்டி ஆரம்பித்துள்ளது. விஜய் நடிக்கும் ஆதி படத்திலும் அஜீத்நடிக்கும் பரமசிவம் படத்திலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அமோஹாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.


ஆதியில் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும், பரமசிவனில் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும் இரு யூனிட்களும்கண்டிசன் வேறு போட்டிருக்கிறதாம்.

ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடத் தயாராகவே இருக்கும் அமோகாவுக்கு எந்தப் படத்தில் ஆடுவது என்பதில் குழப்பம்ஏற்பட்டுள்ளதாம். யார் கூட காசு தருகிறார்களோ அதில் ஆடுவார் என்கிறார்கள்.

அப்படியே கோலிவுட்டில் கொஞ்ச காலம் தங்கியிருந்து ஹீரோயின் வாய்ப்புத் தேடவும் திட்டமிட்டுள்ளாராம்.


டெல்லியைச் சேர்ந்தத மார்வாடிப் பெண்ணான அமோகாவுக்கு ராம்கோபால் வர்மா தொடர்ந்து தனது படங்களில்வாய்ப்பளிப்பதாக உறுதி தந்துள்ளாராம்.

ஜேம்ஸ் படம் ஊத்திக் கொண்டாலும் வர்மாவின் துணையோடு இந்தியில் மீண்டும் கரையேற தீவிரமாய் இருக்கும் அமோகாதமிழ், தெலுங்கில் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டவும் போடவும் தயாராகவே உள்ளார்.

மேலும் வர்மாவின் துணையோடு மீண்டும் தெலுங்கில் தலைகாட்டவும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அமோகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil