ரெண்டு பேருக்குமே நல்லது... பலப் பல பலே பலே சர்ச்சைகளுக்கு உள்ளான தடாலடி கவர்ச்சி நடிகை அனாமிகாவை அவரை ஆதரவாக இருந்து கவனித்துவந்த டைரக்டர் கைவிட்டுவிட்டாராம்.பதவி படுத்தும் பாடு படத்தில் அறிமுகமானவர் அனாமிகா என்ற இந்த தெலுங்கு தேசத்து கிளாமர் குயீன். அங்கு சைட்ஆக்ரஸ்ராக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவரை ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கையைப் பிடித்துகோலிவுட்டுக்குக் கூட்டி வந்து டைரக்டர் சிவராஜிடம் விட்டார்.அனாமிகாவோடு சில மணி நேரம் டிஸ்கஷன் நடத்தியவுடனேயே நீதான் ஹீரோயின் என்று கையில் அடித்து சத்தியம் செய்தார்இயக்குனர்.இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் கவர்ச்சி அலையை வீசிய அனாமிகா, சினிமாவில் பெயர் வாங்கியதைவிட வேறுவேலைகள் தொடர்பாக நிறையவே பேர் வாங்கினார் அனாமிகா. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் காதலும்கொண்டார். இத்தனைக்கும் அவர் திருமணமாகி குழந்தை குட்டிகள் உள்ளவர்.ஆனாலும் அனாமிகா மீது அநியாயத்துகு லவ்ஸ் விட்ட இயக்குனர், அவர் வேறு படங்களில் நடித்தபோதும் சூட்டிங் ஸ்பாட்டில்ஆஜராகி வந்தார். அப்படியே அனாமிகாவோடு ஹோட்டல் ரூமில் மணிக்கணக்கில் டிஸ்கஷன் நடத்திவிட்டுப் போவதுவழக்கம்.ஹாலிவுட் படம் எடுக்கப் போறாங்க போலிருக்கே.. இவ்வளவு நேரம் டிஸ்கஸ் பண்றாங்ளே என்று சூட்டிங் ஸ்பாட் குருவிகள்சொல்வதுண்டு.இந் நிலையில் வீட்டு வேலைக்கார சிறுமியை டார்ச்சர் செய்தார், சினிமா வாழ்வு கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்தங்கத்திடமே பணம் வாங்கி ஏமாற்றினார், அவரை வேண்டாத வேலைக்கு அழைத்தார் என்றெல்லாம் பல சர்ச்சைகளில்அனாமிகா மாட்டினார்.ஆனாலும், தனது போக்கில் இயக்குனருடனான காதலையும் தொடர்ந்தார். இதனால் அந்த டைரக்டர் வீட்டில் களேபரம்வெடித்தாலும் அனாமிகா புயலில் சிக்கியவரை மீட்கவே முடியவில்லை.இடையில் என்ன நடந்ததோ, அனாமிகாவை விட்டுப் பிரிந்து விட்டாராம் இயக்குனர். இப்போது அவர் வீட்டுப் பக்கம் கூடஇயக்குனர் தலை வைப்பதில்லையாம்.இது தான் ரெண்டு பேருக்குமே நல்லது...
பலப் பல பலே பலே சர்ச்சைகளுக்கு உள்ளான தடாலடி கவர்ச்சி நடிகை அனாமிகாவை அவரை ஆதரவாக இருந்து கவனித்துவந்த டைரக்டர் கைவிட்டுவிட்டாராம்.
பதவி படுத்தும் பாடு படத்தில் அறிமுகமானவர் அனாமிகா என்ற இந்த தெலுங்கு தேசத்து கிளாமர் குயீன். அங்கு சைட்ஆக்ரஸ்ராக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவரை ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கையைப் பிடித்துகோலிவுட்டுக்குக் கூட்டி வந்து டைரக்டர் சிவராஜிடம் விட்டார்.
அனாமிகாவோடு சில மணி நேரம் டிஸ்கஷன் நடத்தியவுடனேயே நீதான் ஹீரோயின் என்று கையில் அடித்து சத்தியம் செய்தார்இயக்குனர்.
இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் கவர்ச்சி அலையை வீசிய அனாமிகா, சினிமாவில் பெயர் வாங்கியதைவிட வேறுவேலைகள் தொடர்பாக நிறையவே பேர் வாங்கினார் அனாமிகா. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் காதலும்கொண்டார். இத்தனைக்கும் அவர் திருமணமாகி குழந்தை குட்டிகள் உள்ளவர்.
ஆனாலும் அனாமிகா மீது அநியாயத்துகு லவ்ஸ் விட்ட இயக்குனர், அவர் வேறு படங்களில் நடித்தபோதும் சூட்டிங் ஸ்பாட்டில்ஆஜராகி வந்தார். அப்படியே அனாமிகாவோடு ஹோட்டல் ரூமில் மணிக்கணக்கில் டிஸ்கஷன் நடத்திவிட்டுப் போவதுவழக்கம்.
ஹாலிவுட் படம் எடுக்கப் போறாங்க போலிருக்கே.. இவ்வளவு நேரம் டிஸ்கஸ் பண்றாங்ளே என்று சூட்டிங் ஸ்பாட் குருவிகள்சொல்வதுண்டு.
இந் நிலையில் வீட்டு வேலைக்கார சிறுமியை டார்ச்சர் செய்தார், சினிமா வாழ்வு கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்தங்கத்திடமே பணம் வாங்கி ஏமாற்றினார், அவரை வேண்டாத வேலைக்கு அழைத்தார் என்றெல்லாம் பல சர்ச்சைகளில்அனாமிகா மாட்டினார்.
ஆனாலும், தனது போக்கில் இயக்குனருடனான காதலையும் தொடர்ந்தார். இதனால் அந்த டைரக்டர் வீட்டில் களேபரம்வெடித்தாலும் அனாமிகா புயலில் சிக்கியவரை மீட்கவே முடியவில்லை.
இடையில் என்ன நடந்ததோ, அனாமிகாவை விட்டுப் பிரிந்து விட்டாராம் இயக்குனர். இப்போது அவர் வீட்டுப் பக்கம் கூடஇயக்குனர் தலை வைப்பதில்லையாம்.
இது தான் ரெண்டு பேருக்குமே நல்லது...


Click it and Unblock the Notifications