»   »  காதல் கடிதம் அனீஷா இவர் தான் அனீஷா.காதல் கடிதம் எழுத வந்திருக்கிறார்.இவர் நடிக்கப் போகும் படத்தோடு பேருங்க.. காதல் கடிதம். சொந்த ஊர் வட நாடாம். ஆனால், சென்னையில்செட்டில்டாம்.படிப்போடு மாடலிங் செய்தேன் என்று எல்லா புதுமுக நடிகைகளைப் போலவே புலம்புகிறார்.. ஸாரி சொல்கிறார்அனிஷா. அப்படி படித்துக் கொண்டிருக்கும்போதே தேடி வந்த வாய்ப்பு தான் காதல் கடிதம்.நல்ல ஊட்டச் சத்து மிகுந்த உணவருந்தி மதமதவென இருக்கும் அனீஷா சான்ஸ் கிடைத்தவுடன் படிப்பை கட்செய்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டாலும் படிப்பில் புள்ளைக்கு ரொம்ப ஆர்வமாம். காதல் கடிதத்தை எழுதி (நடித்து) முடித்துவிட்டு மீண்டும் படிக்கப் போவதாக சிரிக்காமல் சொல்கிறார்.(அதெல்லாம் நடக்குற காரியமா?)அதே நேரத்தில் வேறு நல்ல பட வாய்ப்புக்கள் வந்தால் (அப்படி ஒரு நம்பிக்கை வேற இருக்கா?) படிப்பைகொஞ்சம் தள்ளிப் போட்டுவிட்டு நடிப்பாராம்.முதலில் காதலும் காதலுமாய் என்ற படத்தில் நடிக்கத் தான் அனீஷாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், அந்தப்படம் பூஜையோடு நின்று போய்விடவே, அடுத்ததாக வந்த சான்ஸ் தான் காதல் கடிதம்.இந்தப் படமாவது சூட்டிங் வரை போகுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தவருக்கு வயிற்றில் கோலி சோடாவைஊற்றுவது மாதிரி சூட்டிங் தொடங்கிவிட்டது. மளமளவென நடந்து வருகிறது படப்பிடிப்பு. சமீபத்தில் ஒரு பாடல் காட்சிக்காக இலங்கைக்குப் போய் வந்திருக்கிறார்கள்.சரி படத்தில் இவர் மட்டும் தானா? ஹீரோ யாரு..?அந்த புள்ளையாண்டான் பேரு, ஸ்ரீபாலாஜியாம். அவரும் சினிமாவுக்குப் புச்சு தானாம்.நல்லாருங்கோ..

காதல் கடிதம் அனீஷா இவர் தான் அனீஷா.காதல் கடிதம் எழுத வந்திருக்கிறார்.இவர் நடிக்கப் போகும் படத்தோடு பேருங்க.. காதல் கடிதம். சொந்த ஊர் வட நாடாம். ஆனால், சென்னையில்செட்டில்டாம்.படிப்போடு மாடலிங் செய்தேன் என்று எல்லா புதுமுக நடிகைகளைப் போலவே புலம்புகிறார்.. ஸாரி சொல்கிறார்அனிஷா. அப்படி படித்துக் கொண்டிருக்கும்போதே தேடி வந்த வாய்ப்பு தான் காதல் கடிதம்.நல்ல ஊட்டச் சத்து மிகுந்த உணவருந்தி மதமதவென இருக்கும் அனீஷா சான்ஸ் கிடைத்தவுடன் படிப்பை கட்செய்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டாலும் படிப்பில் புள்ளைக்கு ரொம்ப ஆர்வமாம். காதல் கடிதத்தை எழுதி (நடித்து) முடித்துவிட்டு மீண்டும் படிக்கப் போவதாக சிரிக்காமல் சொல்கிறார்.(அதெல்லாம் நடக்குற காரியமா?)அதே நேரத்தில் வேறு நல்ல பட வாய்ப்புக்கள் வந்தால் (அப்படி ஒரு நம்பிக்கை வேற இருக்கா?) படிப்பைகொஞ்சம் தள்ளிப் போட்டுவிட்டு நடிப்பாராம்.முதலில் காதலும் காதலுமாய் என்ற படத்தில் நடிக்கத் தான் அனீஷாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், அந்தப்படம் பூஜையோடு நின்று போய்விடவே, அடுத்ததாக வந்த சான்ஸ் தான் காதல் கடிதம்.இந்தப் படமாவது சூட்டிங் வரை போகுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தவருக்கு வயிற்றில் கோலி சோடாவைஊற்றுவது மாதிரி சூட்டிங் தொடங்கிவிட்டது. மளமளவென நடந்து வருகிறது படப்பிடிப்பு. சமீபத்தில் ஒரு பாடல் காட்சிக்காக இலங்கைக்குப் போய் வந்திருக்கிறார்கள்.சரி படத்தில் இவர் மட்டும் தானா? ஹீரோ யாரு..?அந்த புள்ளையாண்டான் பேரு, ஸ்ரீபாலாஜியாம். அவரும் சினிமாவுக்குப் புச்சு தானாம்.நல்லாருங்கோ..

Subscribe to Oneindia Tamil

இவர் தான் அனீஷா.

காதல் கடிதம் எழுத வந்திருக்கிறார்.

இவர் நடிக்கப் போகும் படத்தோடு பேருங்க.. காதல் கடிதம். சொந்த ஊர் வட நாடாம். ஆனால், சென்னையில்செட்டில்டாம்.

படிப்போடு மாடலிங் செய்தேன் என்று எல்லா புதுமுக நடிகைகளைப் போலவே புலம்புகிறார்.. ஸாரி சொல்கிறார்அனிஷா. அப்படி படித்துக் கொண்டிருக்கும்போதே தேடி வந்த வாய்ப்பு தான் காதல் கடிதம்.

நல்ல ஊட்டச் சத்து மிகுந்த உணவருந்தி மதமதவென இருக்கும் அனீஷா சான்ஸ் கிடைத்தவுடன் படிப்பை கட்செய்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டாலும் படிப்பில் புள்ளைக்கு ரொம்ப ஆர்வமாம்.


காதல் கடிதத்தை எழுதி (நடித்து) முடித்துவிட்டு மீண்டும் படிக்கப் போவதாக சிரிக்காமல் சொல்கிறார்.(அதெல்லாம் நடக்குற காரியமா?)

அதே நேரத்தில் வேறு நல்ல பட வாய்ப்புக்கள் வந்தால் (அப்படி ஒரு நம்பிக்கை வேற இருக்கா?) படிப்பைகொஞ்சம் தள்ளிப் போட்டுவிட்டு நடிப்பாராம்.

முதலில் காதலும் காதலுமாய் என்ற படத்தில் நடிக்கத் தான் அனீஷாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், அந்தப்படம் பூஜையோடு நின்று போய்விடவே, அடுத்ததாக வந்த சான்ஸ் தான் காதல் கடிதம்.

இந்தப் படமாவது சூட்டிங் வரை போகுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தவருக்கு வயிற்றில் கோலி சோடாவைஊற்றுவது மாதிரி சூட்டிங் தொடங்கிவிட்டது. மளமளவென நடந்து வருகிறது படப்பிடிப்பு.


சமீபத்தில் ஒரு பாடல் காட்சிக்காக இலங்கைக்குப் போய் வந்திருக்கிறார்கள்.

சரி படத்தில் இவர் மட்டும் தானா? ஹீரோ யாரு..?

அந்த புள்ளையாண்டான் பேரு, ஸ்ரீபாலாஜியாம். அவரும் சினிமாவுக்குப் புச்சு தானாம்.

நல்லாருங்கோ..


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil