»   »  சிக் அனிதா! அனிதா என்றொரு அழகான வனிதை, கோலிவுட் ரசிகர்களுக்கு முனியாண்டி விலாஸ்முட்டை பிரியாணி பரிமாற ஓடோடி வருகிறார் ஓடோடி வருகிறார். சிட்டி பாபு. இதுதான் அனிதா அறிமுகமாகும் படம். இதில் கிருஷ் என்பவருக்குஜோடியாக நடிக்கிறார். புதுமுகமான அனிதாவுக்கு அருமையான முகவாகு.குட்டிக் கண்கள், பெரிய புருவம், தூக்கலான மூக்கு, குவிந்த உதடு என எல்லாமேபக்காவாக இருக்கிறார் அனிதா.படுமலர்ச்சியாக காணப்படும் அனிதா, கோலிவுட்டின் கிளாமர் புயல்களைசமாளித்துப் போடக் கூடிய தகுதி எனக்கு நிறையவே உள்ளது என்கிறார்.நடிப்பா, கவர்ச்சியா, குத்துப் பாட்டா என்ன வேணும் உங்களுக்கு என ஹோட்டலில்சர்வர் கேட்பது மாதிரி தயாரிப்பாளர்களை சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.சிட்டி பாபு முதல் படம் என்றாலும் கூட நடிப்பிலும் அசத்தி விடுவதாக சிட்டிபாபு படயூனிட்டார் சொல்கிறார்கள்.சிக்கென சில்மிஷங்கள் செய்து பக்கென ரசிகர்களின் மனசுக்குள் புகுந்து விடுவதுதான் எனது பாலிசி என்று சொல்லி கலகலவென சிரிக்கும் அனிதாவுக்கு சொந்த ஊர்ஆந்திராவே தான்.

சிக் அனிதா! அனிதா என்றொரு அழகான வனிதை, கோலிவுட் ரசிகர்களுக்கு முனியாண்டி விலாஸ்முட்டை பிரியாணி பரிமாற ஓடோடி வருகிறார் ஓடோடி வருகிறார். சிட்டி பாபு. இதுதான் அனிதா அறிமுகமாகும் படம். இதில் கிருஷ் என்பவருக்குஜோடியாக நடிக்கிறார். புதுமுகமான அனிதாவுக்கு அருமையான முகவாகு.குட்டிக் கண்கள், பெரிய புருவம், தூக்கலான மூக்கு, குவிந்த உதடு என எல்லாமேபக்காவாக இருக்கிறார் அனிதா.படுமலர்ச்சியாக காணப்படும் அனிதா, கோலிவுட்டின் கிளாமர் புயல்களைசமாளித்துப் போடக் கூடிய தகுதி எனக்கு நிறையவே உள்ளது என்கிறார்.நடிப்பா, கவர்ச்சியா, குத்துப் பாட்டா என்ன வேணும் உங்களுக்கு என ஹோட்டலில்சர்வர் கேட்பது மாதிரி தயாரிப்பாளர்களை சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.சிட்டி பாபு முதல் படம் என்றாலும் கூட நடிப்பிலும் அசத்தி விடுவதாக சிட்டிபாபு படயூனிட்டார் சொல்கிறார்கள்.சிக்கென சில்மிஷங்கள் செய்து பக்கென ரசிகர்களின் மனசுக்குள் புகுந்து விடுவதுதான் எனது பாலிசி என்று சொல்லி கலகலவென சிரிக்கும் அனிதாவுக்கு சொந்த ஊர்ஆந்திராவே தான்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனிதா என்றொரு அழகான வனிதை, கோலிவுட் ரசிகர்களுக்கு முனியாண்டி விலாஸ்முட்டை பிரியாணி பரிமாற ஓடோடி வருகிறார் ஓடோடி வருகிறார்.

சிட்டி பாபு. இதுதான் அனிதா அறிமுகமாகும் படம். இதில் கிருஷ் என்பவருக்குஜோடியாக நடிக்கிறார். புதுமுகமான அனிதாவுக்கு அருமையான முகவாகு.

குட்டிக் கண்கள், பெரிய புருவம், தூக்கலான மூக்கு, குவிந்த உதடு என எல்லாமேபக்காவாக இருக்கிறார் அனிதா.

படுமலர்ச்சியாக காணப்படும் அனிதா, கோலிவுட்டின் கிளாமர் புயல்களைசமாளித்துப் போடக் கூடிய தகுதி எனக்கு நிறையவே உள்ளது என்கிறார்.

நடிப்பா, கவர்ச்சியா, குத்துப் பாட்டா என்ன வேணும் உங்களுக்கு என ஹோட்டலில்சர்வர் கேட்பது மாதிரி தயாரிப்பாளர்களை சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிட்டி பாபு முதல் படம் என்றாலும் கூட நடிப்பிலும் அசத்தி விடுவதாக சிட்டிபாபு படயூனிட்டார் சொல்கிறார்கள்.

சிக்கென சில்மிஷங்கள் செய்து பக்கென ரசிகர்களின் மனசுக்குள் புகுந்து விடுவதுதான் எனது பாலிசி என்று சொல்லி கலகலவென சிரிக்கும் அனிதாவுக்கு சொந்த ஊர்ஆந்திராவே தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil