»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழுக்கு வருகிறார் இன்னொரு அனுராதா. குலுக்கல் ஆட்டம் புகழ் அனுராதாவின் காலம் ஓய்ந்து போய்,அவரது மகள் அபிநயஸ்ரீ ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பயம் என்ற ஒரு பேய்ப் படத்தில்கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனுராதா.

இவரும் கவர்ச்சி பாம் தான். கதாயநாயகி என்றாலும் திகில் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலை?,பயப்படுவதும் கவர்ச்சி காட்டுவதும் தானே. அதை திறமையாகவே செய்துள்ளாராம் அனுராதா.

சேம்பிளுக்குத் தான் இங்கே காட்டப்பட்டுள்ள படம். எவ்வளவு கவர்ச்சியென்றாலும் முகம் சுளிக்காமல் களத்தில்இறங்கிவிடுகிறாராம்.

மாட்டப் போகும் விந்தியம்...

விந்திய நடிகை பற்றி ஏடாகூடமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. விபச்சார ரெய்டில் அவர் சிக்கப் போகும்நாள் ரொம்ப தூரத்தில் இல்லையாம். மேனேஜருடன் வசித்து வரும் விந்திய நடிகையின் வீட்டில் யாராவது ஒருஆண் தலை தென்பட்டுக் கொண்டே இருக்கிறதாம். இதனால் விரைவில் சிக்குவார் என்கிறாகள்.

இது தவிர மிக அதிர்ச்சிகரமான ஒரு செய்தி. நட்புக்கு இன்னொரு பெயர் கொண்ட சிரிப்பழகி நடிகை சமீபத்தில்ஒரு தொழிலதிபருடன் ஹோட்டலில் நெருக்கமாக இருந்தபோது விபச்சாரத் தடுப்பு போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டதாவும், பின்னர் கையில் காலில் விழுந்து அழுது புரண்டதால் மன்னித்து விடப்பட்டதாகவும்சொல்கிறார்கள் காவல்துறை தரப்பில்.

இவர் எப்படி இந்த அளவுக்கு கீழே இறங்கினார் என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

கனகா ரகசிய கல்யாணம்?

சான்ஸ்கள் இல்லாமல் காணாமல் போன நடிகை கனகா ஒரு தெலுங்கு கேமராமேனை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வருகின்றன.

அவரது தாயார் முன்னாள் நடிகை தேவிகாவின் மறைவுக்குப் பின் தனிமரமாகிவிட்ட கனகா சமீபத்தில்கேமராமேனை ஹைதராபாத்தில் வைத்து ரகசியமாய் மனந்ததாகத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil