»   »  டிவிக்கு வரும் அனுஹாசன் இந்திரா நாயகியும், கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான அனு ஹாசன் டிவிகாம்பியராக மாறியுள்ளார். கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனு. இந்திரா படத்தின் மூலம்சினிமாவுக்கு வந்தார். ஆனால் தொடர்ந்து நடிக்கவில்லை. ஹாசன் குடும்பத்தினரின்ரத்தத்தில் ஊறியுள்ள நடிப்பு அனுவிடம் அதிகமாகவே இருந்தும் ஏனோ அவர்நடிப்பை தொடரவில்லை.நடிப்பை விட்ட அனு கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய்விட்டார். ஸ்கூபா டைவிங் கற்றுக் கொண்டு பலருக்கும் கற்றுக் கொடுத்தார்.இடையில், அக்கா சுஹாசினி தயாரித்த அன்புள்ள ஸ்னேகிதியே என்ற டிவி சீரியிலில் மட்டும்நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் தயாரிப்பில் உருவான நளதமயந்தியில்தலையக் காட்டினார்.ஆனால், இப்போது மீண்டும் சென்னை பக்கம் வந்துள்ள அனு நிறைய விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார்.இந் நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காபி வித் சுசிநிகழ்ச்சியை நடத்தப் போகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியை ரேடியோமிர்ச்சி புகழ்ரேடியோ ஜாக்கி சுசிதான் நடத்தி வந்தார்.ஆனால் ரேடியோவில் கலக்கிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் சுசி சோபிக்கவில்லைஎன்று விமர்சனம் எழுந்ததால்சுசி விலகியுள்ளார். இந் நிகழ்ச்சியை தொடந்துஅனுஹாசன் நடத்தவுள்ளார்.இவரதுமுதல் நிகழ்ச்சி சுதந்திர தினமான வரும் 15ம்தேதி ஒளிபரப்பாகிறது. விக்ரமைகிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கலாய்க்கப் போகிறார் அனு.இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதில்லை. ஆனால் நிச்சயமாய் இதுசவாலானது. அதனால்தான் தைரியமாக ஏற்றுக் கொண்டுள்ளேன். பார்த்து விட்டுசொல்லுங்கள் என்கிறார் அனு.உங்க குடும்பத்திற்கே சவால்னா சக்கரைக் கட்டியாச்சே அனு... ஆல் த பெஸ்ட்.

டிவிக்கு வரும் அனுஹாசன் இந்திரா நாயகியும், கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான அனு ஹாசன் டிவிகாம்பியராக மாறியுள்ளார். கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனு. இந்திரா படத்தின் மூலம்சினிமாவுக்கு வந்தார். ஆனால் தொடர்ந்து நடிக்கவில்லை. ஹாசன் குடும்பத்தினரின்ரத்தத்தில் ஊறியுள்ள நடிப்பு அனுவிடம் அதிகமாகவே இருந்தும் ஏனோ அவர்நடிப்பை தொடரவில்லை.நடிப்பை விட்ட அனு கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய்விட்டார். ஸ்கூபா டைவிங் கற்றுக் கொண்டு பலருக்கும் கற்றுக் கொடுத்தார்.இடையில், அக்கா சுஹாசினி தயாரித்த அன்புள்ள ஸ்னேகிதியே என்ற டிவி சீரியிலில் மட்டும்நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் தயாரிப்பில் உருவான நளதமயந்தியில்தலையக் காட்டினார்.ஆனால், இப்போது மீண்டும் சென்னை பக்கம் வந்துள்ள அனு நிறைய விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார்.இந் நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காபி வித் சுசிநிகழ்ச்சியை நடத்தப் போகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியை ரேடியோமிர்ச்சி புகழ்ரேடியோ ஜாக்கி சுசிதான் நடத்தி வந்தார்.ஆனால் ரேடியோவில் கலக்கிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் சுசி சோபிக்கவில்லைஎன்று விமர்சனம் எழுந்ததால்சுசி விலகியுள்ளார். இந் நிகழ்ச்சியை தொடந்துஅனுஹாசன் நடத்தவுள்ளார்.இவரதுமுதல் நிகழ்ச்சி சுதந்திர தினமான வரும் 15ம்தேதி ஒளிபரப்பாகிறது. விக்ரமைகிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கலாய்க்கப் போகிறார் அனு.இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதில்லை. ஆனால் நிச்சயமாய் இதுசவாலானது. அதனால்தான் தைரியமாக ஏற்றுக் கொண்டுள்ளேன். பார்த்து விட்டுசொல்லுங்கள் என்கிறார் அனு.உங்க குடும்பத்திற்கே சவால்னா சக்கரைக் கட்டியாச்சே அனு... ஆல் த பெஸ்ட்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திரா நாயகியும், கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான அனு ஹாசன் டிவிகாம்பியராக மாறியுள்ளார்.

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனு. இந்திரா படத்தின் மூலம்சினிமாவுக்கு வந்தார். ஆனால் தொடர்ந்து நடிக்கவில்லை. ஹாசன் குடும்பத்தினரின்ரத்தத்தில் ஊறியுள்ள நடிப்பு அனுவிடம் அதிகமாகவே இருந்தும் ஏனோ அவர்நடிப்பை தொடரவில்லை.

நடிப்பை விட்ட அனு கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் போய்விட்டார். ஸ்கூபா டைவிங் கற்றுக் கொண்டு பலருக்கும் கற்றுக் கொடுத்தார்.இடையில், அக்கா சுஹாசினி தயாரித்த அன்புள்ள ஸ்னேகிதியே என்ற டிவி சீரியிலில் மட்டும்நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் தயாரிப்பில் உருவான நளதமயந்தியில்தலையக் காட்டினார்.

ஆனால், இப்போது மீண்டும் சென்னை பக்கம் வந்துள்ள அனு நிறைய விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார்.

இந் நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காபி வித் சுசிநிகழ்ச்சியை நடத்தப் போகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியை ரேடியோமிர்ச்சி புகழ்ரேடியோ ஜாக்கி சுசிதான் நடத்தி வந்தார்.

ஆனால் ரேடியோவில் கலக்கிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் சுசி சோபிக்கவில்லைஎன்று விமர்சனம் எழுந்ததால்சுசி விலகியுள்ளார். இந் நிகழ்ச்சியை தொடந்துஅனுஹாசன் நடத்தவுள்ளார்.

இவரதுமுதல் நிகழ்ச்சி சுதந்திர தினமான வரும் 15ம்தேதி ஒளிபரப்பாகிறது. விக்ரமைகிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கலாய்க்கப் போகிறார் அனு.

இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதில்லை. ஆனால் நிச்சயமாய் இதுசவாலானது. அதனால்தான் தைரியமாக ஏற்றுக் கொண்டுள்ளேன். பார்த்து விட்டுசொல்லுங்கள் என்கிறார் அனு.

உங்க குடும்பத்திற்கே சவால்னா சக்கரைக் கட்டியாச்சே அனு... ஆல் த பெஸ்ட்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil