»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் குட்டி குட்டி உடைகளுடன் ரசிகர்களின் மனதை தளும்ப வைத்த,கருப்பு மின்னல் அபர்ணாவுக்கு புதிதாக ஒரு படமும் இல்லை. இதனால் அவர் பெரும் வருத்தத்தில் உள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக, கருப்புக் கவர்ச்சியைக் காட்டி, ரசிகர்களின் உள்ளங்களை தனது "தளும்பலால்" அலம்பவைத்தவர் அபர்ணா.

இதன் பிறகு படங்கள் தேடி வரும் என்று நினைத்தார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

படத்தின் தோல்வி காரணமாகவே தன்னை ஒதுக்குகிறார்கள் என்று கருதும் அபர்ணா, இப்போது வழக்கமானஹீரோயின் பாணியில் சான்ஸ் வேட்டையில் இறங்கிவிட்டார்.

பு.கோ. சரவணன் படத்தில் காட்டியதைவிட ஒரு படி மேலாக தளும்ப தளும்ப கவர்ச்சியுடன் ஸ்டில்களை எடுத்துஆல்பங்களைத் தயார் செய்து கொண்டு கோடம்பாக்கத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் படியேறஆரம்பித்துவிட்டார்.


முன்னணி கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பணத்துக்கு பஞ்சமில்லாதவர்அபர்ணா.

இதனால் கொடுப்பதைக் கொடுக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்று கியாரண்டிகொடுத்துவிட்டு வருகிறார்.

தானே நேரடியாகச் செல்வது மட்டுமல்லாமல் கோடம்பாக்கம் குருவிகள் மூலமாகவும் தயாரிப்பாளர்கள்வட்டாரத்தில் தனது ஸ்பெஷல் ஆல்பங்களை உலவ விட்டுள்ளாராம்.

அதே போல தனுசுடன் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தில் கோர்த்துவிட வேண்டும் என்ற வேட்கையிலும்இருக்கிறார் அபர்ணா.

இதனால் தனுசுக்கும் அவ்வப்போது போன் போடத் தவறுவதில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil