»   »  மீண்டும் கருப்பு நிலா அர்ச்சனா கருப்பு நிலா அர்ச்சனா மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டுகிறார், இம்முறைஅம்மா வேடத்தில்.பாலு மகேந்திராவின் அட்டகாசமான கண்டுபிடிப்புகளில் ஒருவர் அர்ச்சனா. வீடுபடத்தில் அவர் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வாழ்ந்து காட்டினார். நீங்கள்கேட்டவையில் நெகிழ வைத்தார். பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தவரான அர்ச்சனா பின்னர் தெலுங்குக்குப் போய்விட்டார். அதன் பிறகு காணாமலேயே போய் விட்டர்.நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் அர்ச்சனா.ஹீரோயினாக வலம் வந்த அவர் இந்தப் புதிய படத்தில் தனுஷின் அம்மாவாகநடிக்கவிருக்கிறார்.கன்னடத்தில் வெளியாகி பெரும் வசூலை வாரிக் குவித்த ஜோகி படத்தை தமிழில்தயாரிக்கிறார்கள். இதில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிதான் இந்தப்படத்தை தமிழில் தயாரிக்க ஐடியா கொடுத்து, அதில் தனுஷை நடிக்கவும்அறிவுறுத்தியவர் என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம்.ஜோகி படத்தை இயக்கப் போவது பல முன்னணி நடிகர், நடிகைகளை ஆட வைத்துஆட்டிப் படைத்த டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்.கன்னடத்தில் ஜோகி படத்தின் பாடல் கேசட்டுகள் மட்டும் ரூ. 4 கோடிக்கும் மேல்வசூலை வாரிக் குவித்தது. ரூ. 30 கோடி வரை படத்திற்கு வசூல் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அங்கே வெளியான ஆப்தமித்ரா (தமிழ் சந்திரமுகி)படத்திற்குப் பிறகு ஜோகிதான் மிகப் பெரிய வசூலை அள்ளிக் குவித்துள்ளது.ஜோகியின் தமிழ்ப் பதிப்பை தயாரிக்கும் உரிமையை இயக்குனர் கேயார்வாங்கியுள்ளார். இரட்டை ரோஜா, ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர், தர்மா,கும்பகோணம் கோபால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள கேயார், டான்சர்என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து இயக்கியிருந்தார்.இதில் ஒற்றைக் கால் மட்டுமே உள்ள குட்டி என்ற வாலிபரை அறிமுகப்படுத்தினார்.ஜோகியில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேடி வந்தார்கள்.அர்ச்சனாவிடம் கதையைச் சொல்லி நீங்கள் தனுஷின் அம்மாவாக நடிக்க வேண்டும்என்று கோரியுள்ளனர். முதலில் யோசித்த அர்ச்சனா, கதையின் கனத்தைப் பார்த்துஉடனே மண்டை ஆட்டி விட்டாராம்.தமிழ், தெலுங்கு என எந்த மொழிப் படங்களிலும் நீண்ட காலமாக நடிக்காமல் உள்ளஅர்ச்சனா ஜோகி மூலம் மறு பிரவேசம் செய்கிறார். இப்படத்திற்குஇசையமைக்கவுள்ளது யுவன் ஷங்கர் ராஜா. பிரபாகர் திரைக்கதை, வசனத்தைஎழுதுகிறார்.தாய்க்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தை விளக்கும் படம்தான் ஜோகி.தனுஷுக்கு இந்த கதை செம பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் இதில்நடிக்குமாறு தனுஷுக்கு ரஜினி பரிந்துரை செய்தாராம்.ராஜு சுந்தரத்திற்கு இது இயக்கத்தில் மதல் படம். அவரது தம்பி பிரபு தேவா தமிழில்போக்கிரி (விஜய் நடிக்கும்) மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்போதுஅண்ணனும் போட்டிக்கு வருகிறார்.

மீண்டும் கருப்பு நிலா அர்ச்சனா கருப்பு நிலா அர்ச்சனா மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டுகிறார், இம்முறைஅம்மா வேடத்தில்.பாலு மகேந்திராவின் அட்டகாசமான கண்டுபிடிப்புகளில் ஒருவர் அர்ச்சனா. வீடுபடத்தில் அவர் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வாழ்ந்து காட்டினார். நீங்கள்கேட்டவையில் நெகிழ வைத்தார். பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தவரான அர்ச்சனா பின்னர் தெலுங்குக்குப் போய்விட்டார். அதன் பிறகு காணாமலேயே போய் விட்டர்.நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் அர்ச்சனா.ஹீரோயினாக வலம் வந்த அவர் இந்தப் புதிய படத்தில் தனுஷின் அம்மாவாகநடிக்கவிருக்கிறார்.கன்னடத்தில் வெளியாகி பெரும் வசூலை வாரிக் குவித்த ஜோகி படத்தை தமிழில்தயாரிக்கிறார்கள். இதில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிதான் இந்தப்படத்தை தமிழில் தயாரிக்க ஐடியா கொடுத்து, அதில் தனுஷை நடிக்கவும்அறிவுறுத்தியவர் என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம்.ஜோகி படத்தை இயக்கப் போவது பல முன்னணி நடிகர், நடிகைகளை ஆட வைத்துஆட்டிப் படைத்த டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்.கன்னடத்தில் ஜோகி படத்தின் பாடல் கேசட்டுகள் மட்டும் ரூ. 4 கோடிக்கும் மேல்வசூலை வாரிக் குவித்தது. ரூ. 30 கோடி வரை படத்திற்கு வசூல் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அங்கே வெளியான ஆப்தமித்ரா (தமிழ் சந்திரமுகி)படத்திற்குப் பிறகு ஜோகிதான் மிகப் பெரிய வசூலை அள்ளிக் குவித்துள்ளது.ஜோகியின் தமிழ்ப் பதிப்பை தயாரிக்கும் உரிமையை இயக்குனர் கேயார்வாங்கியுள்ளார். இரட்டை ரோஜா, ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர், தர்மா,கும்பகோணம் கோபால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள கேயார், டான்சர்என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து இயக்கியிருந்தார்.இதில் ஒற்றைக் கால் மட்டுமே உள்ள குட்டி என்ற வாலிபரை அறிமுகப்படுத்தினார்.ஜோகியில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேடி வந்தார்கள்.அர்ச்சனாவிடம் கதையைச் சொல்லி நீங்கள் தனுஷின் அம்மாவாக நடிக்க வேண்டும்என்று கோரியுள்ளனர். முதலில் யோசித்த அர்ச்சனா, கதையின் கனத்தைப் பார்த்துஉடனே மண்டை ஆட்டி விட்டாராம்.தமிழ், தெலுங்கு என எந்த மொழிப் படங்களிலும் நீண்ட காலமாக நடிக்காமல் உள்ளஅர்ச்சனா ஜோகி மூலம் மறு பிரவேசம் செய்கிறார். இப்படத்திற்குஇசையமைக்கவுள்ளது யுவன் ஷங்கர் ராஜா. பிரபாகர் திரைக்கதை, வசனத்தைஎழுதுகிறார்.தாய்க்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தை விளக்கும் படம்தான் ஜோகி.தனுஷுக்கு இந்த கதை செம பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் இதில்நடிக்குமாறு தனுஷுக்கு ரஜினி பரிந்துரை செய்தாராம்.ராஜு சுந்தரத்திற்கு இது இயக்கத்தில் மதல் படம். அவரது தம்பி பிரபு தேவா தமிழில்போக்கிரி (விஜய் நடிக்கும்) மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்போதுஅண்ணனும் போட்டிக்கு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil
கருப்பு நிலா அர்ச்சனா மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டுகிறார், இம்முறைஅம்மா வேடத்தில்.

பாலு மகேந்திராவின் அட்டகாசமான கண்டுபிடிப்புகளில் ஒருவர் அர்ச்சனா. வீடுபடத்தில் அவர் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக வாழ்ந்து காட்டினார். நீங்கள்கேட்டவையில் நெகிழ வைத்தார்.

பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தவரான அர்ச்சனா பின்னர் தெலுங்குக்குப் போய்விட்டார். அதன் பிறகு காணாமலேயே போய் விட்டர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் அர்ச்சனா.ஹீரோயினாக வலம் வந்த அவர் இந்தப் புதிய படத்தில் தனுஷின் அம்மாவாகநடிக்கவிருக்கிறார்.

கன்னடத்தில் வெளியாகி பெரும் வசூலை வாரிக் குவித்த ஜோகி படத்தை தமிழில்தயாரிக்கிறார்கள். இதில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிதான் இந்தப்படத்தை தமிழில் தயாரிக்க ஐடியா கொடுத்து, அதில் தனுஷை நடிக்கவும்அறிவுறுத்தியவர் என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

ஜோகி படத்தை இயக்கப் போவது பல முன்னணி நடிகர், நடிகைகளை ஆட வைத்துஆட்டிப் படைத்த டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்.

கன்னடத்தில் ஜோகி படத்தின் பாடல் கேசட்டுகள் மட்டும் ரூ. 4 கோடிக்கும் மேல்வசூலை வாரிக் குவித்தது. ரூ. 30 கோடி வரை படத்திற்கு வசூல் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அங்கே வெளியான ஆப்தமித்ரா (தமிழ் சந்திரமுகி)படத்திற்குப் பிறகு ஜோகிதான் மிகப் பெரிய வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

ஜோகியின் தமிழ்ப் பதிப்பை தயாரிக்கும் உரிமையை இயக்குனர் கேயார்வாங்கியுள்ளார். இரட்டை ரோஜா, ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர், தர்மா,கும்பகோணம் கோபால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள கேயார், டான்சர்என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து இயக்கியிருந்தார்.

இதில் ஒற்றைக் கால் மட்டுமே உள்ள குட்டி என்ற வாலிபரை அறிமுகப்படுத்தினார்.

ஜோகியில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேடி வந்தார்கள்.அர்ச்சனாவிடம் கதையைச் சொல்லி நீங்கள் தனுஷின் அம்மாவாக நடிக்க வேண்டும்என்று கோரியுள்ளனர். முதலில் யோசித்த அர்ச்சனா, கதையின் கனத்தைப் பார்த்துஉடனே மண்டை ஆட்டி விட்டாராம்.

தமிழ், தெலுங்கு என எந்த மொழிப் படங்களிலும் நீண்ட காலமாக நடிக்காமல் உள்ளஅர்ச்சனா ஜோகி மூலம் மறு பிரவேசம் செய்கிறார். இப்படத்திற்குஇசையமைக்கவுள்ளது யுவன் ஷங்கர் ராஜா. பிரபாகர் திரைக்கதை, வசனத்தைஎழுதுகிறார்.

தாய்க்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தை விளக்கும் படம்தான் ஜோகி.தனுஷுக்கு இந்த கதை செம பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் இதில்நடிக்குமாறு தனுஷுக்கு ரஜினி பரிந்துரை செய்தாராம்.

ராஜு சுந்தரத்திற்கு இது இயக்கத்தில் மதல் படம். அவரது தம்பி பிரபு தேவா தமிழில்போக்கிரி (விஜய் நடிக்கும்) மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்போதுஅண்ணனும் போட்டிக்கு வருகிறார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil