வந்தார் இன்னொரு அர்ச்சனா... தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள வேதா இப்போது தமிழுக்கு வந்துள்ளார்.அங்கு கிழ போல்டு நடிகர்கள் முதல் இளவட்டப் பசங்கள் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்டவர் இப்போது தமிழ் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார்.தமிழுக்காக தனது பெயரை அர்ச்சனா என்று மாற்றிக் கொண்டுள்ளார். பெயர் ரொம்ப ஓல்டாக இருப்பதாக சிலர் அவருக்கு அட்வைஸ்செய்துள்ளதால், பெயரை ஷீத்தல் என்று மாற்றும் முடிவில் இருக்கிறாராம். (இது தான் இவரது ஒரிஜினல் பெயராம்)அகரம் என்ற படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் வேதா என்ற அர்ச்சனா என்ற ஷீத்தலுக்கு நடிப்பை விட கவர்ச்சிநன்றாகவே வருகிறது.சமீபத்தில் தூத்துக்குடியில் உப்பளம் ஒன்றில் இவரை ஆட விட்டார்கள். கொதிக்கும் வெயிலில், குறைந்தபட்சமான உடையில், தனதுகிளாமரால் சூட்டிங் யூனிட்டோடு, உப்பையும் உருக வைத்துவிட்டாராம் அர்ச்சனா.ஆனால், ஆந்திர வரவு என்று சொல்லிக் கொள்வதை விட மும்பைப் பெண் என்று சொன்னால் தான் தமிழில் நிறைய வாய்ப்பு கிடைக்கும்என்று யாரோ இவருக்கு அட்வைஸ் தந்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம், மே மும்பை வாலி (நான் மும்பைக்காரி) என்று கதை விடுகிறார். மேலும், என்னைப் போன்றமும்பைப் பெண்கள் (??) தமிழில் பெரும் வெற்றி பெற்றுளார்களாமே, அது போல எனக்கும் தமிழில் பெரிய இடத்தைப் பிடிக்க ஆசைஎன்கிறார்.தமிழில் வலுவாகக் காலுன்றிவிடும் திட்டத்தில் இருக்கும் இவர், தனது தெலுங்கு அனுபவத்தை வைத்துக் கொண்டு சான்ஸ் பிடிக்கும்வேலையை தீவிரமாக்கியிருக்கிறார். இதற்காக ஒரு மேனேஜரையும் வேலைக்குப் போட்டுவிட்டார்.மெளனம் பேசியதேவில் சூர்யாவோடு இரண்டாவது ஹீரோவாக அறிமுகமான (மதிமுக பொருளாளர் கண்ணப்பனின் பேரனான) நந்தாஇதில் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருக்கு நாலாவது படம்.பெரிய இடத்துப் பிள்ளையான இவர், தான் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதாகவும் ஒரு பேச்சு உண்டு.படத்தில் நந்தாவுக்கு அம்மாவாக சீதா நடிக்கிறார். படத்தை இயக்குவது நாகராஜன். இவர் தொடர்பான செய்திகள் சரத்குமாரை வைத்து அரவிந்தன்படத்தை இயக்கியுள்ளார்.இதில் இயக்குனர் அகத்தியன் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம். இவர் தான் நந்தாவை வைத்து செல்வம் படத்தில் இயக்கியவர்.வில்லனாக மலையாள நடிகர் பிஜூ மேனன் அறிமுகமாகிறார். (இவர் நடிகை சம்யுக்தா வர்மாவின் கணவர்).படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. இந்தப் படத்தில் நந்தாவுக்கு ஆக்ஷன் ஹீரோ ரோலாம்.இத்தோடு கோடம்பாக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் நந்தா. அதில் இவருக்கு ஜோடி தியா.

By Staff

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள வேதா இப்போது தமிழுக்கு வந்துள்ளார்.

அங்கு கிழ போல்டு நடிகர்கள் முதல் இளவட்டப் பசங்கள் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்டவர் இப்போது தமிழ் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார்.

தமிழுக்காக தனது பெயரை அர்ச்சனா என்று மாற்றிக் கொண்டுள்ளார். பெயர் ரொம்ப ஓல்டாக இருப்பதாக சிலர் அவருக்கு அட்வைஸ்செய்துள்ளதால், பெயரை ஷீத்தல் என்று மாற்றும் முடிவில் இருக்கிறாராம். (இது தான் இவரது ஒரிஜினல் பெயராம்)


அகரம் என்ற படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் வேதா என்ற அர்ச்சனா என்ற ஷீத்தலுக்கு நடிப்பை விட கவர்ச்சிநன்றாகவே வருகிறது.

சமீபத்தில் தூத்துக்குடியில் உப்பளம் ஒன்றில் இவரை ஆட விட்டார்கள். கொதிக்கும் வெயிலில், குறைந்தபட்சமான உடையில், தனதுகிளாமரால் சூட்டிங் யூனிட்டோடு, உப்பையும் உருக வைத்துவிட்டாராம் அர்ச்சனா.

ஆனால், ஆந்திர வரவு என்று சொல்லிக் கொள்வதை விட மும்பைப் பெண் என்று சொன்னால் தான் தமிழில் நிறைய வாய்ப்பு கிடைக்கும்என்று யாரோ இவருக்கு அட்வைஸ் தந்துள்ளதாகத் தெரிகிறது.


இதனால் தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம், மே மும்பை வாலி (நான் மும்பைக்காரி) என்று கதை விடுகிறார். மேலும், என்னைப் போன்றமும்பைப் பெண்கள் (??) தமிழில் பெரும் வெற்றி பெற்றுளார்களாமே, அது போல எனக்கும் தமிழில் பெரிய இடத்தைப் பிடிக்க ஆசைஎன்கிறார்.

தமிழில் வலுவாகக் காலுன்றிவிடும் திட்டத்தில் இருக்கும் இவர், தனது தெலுங்கு அனுபவத்தை வைத்துக் கொண்டு சான்ஸ் பிடிக்கும்வேலையை தீவிரமாக்கியிருக்கிறார். இதற்காக ஒரு மேனேஜரையும் வேலைக்குப் போட்டுவிட்டார்.

மெளனம் பேசியதேவில் சூர்யாவோடு இரண்டாவது ஹீரோவாக அறிமுகமான (மதிமுக பொருளாளர் கண்ணப்பனின் பேரனான) நந்தாஇதில் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருக்கு நாலாவது படம்.


பெரிய இடத்துப் பிள்ளையான இவர், தான் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதாகவும் ஒரு பேச்சு உண்டு.

படத்தில் நந்தாவுக்கு அம்மாவாக சீதா நடிக்கிறார். படத்தை இயக்குவது நாகராஜன். இவர் தொடர்பான செய்திகள் சரத்குமாரை வைத்து அரவிந்தன்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் இயக்குனர் அகத்தியன் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம். இவர் தான் நந்தாவை வைத்து செல்வம் படத்தில் இயக்கியவர்.வில்லனாக மலையாள நடிகர் பிஜூ மேனன் அறிமுகமாகிறார். (இவர் நடிகை சம்யுக்தா வர்மாவின் கணவர்).

படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. இந்தப் படத்தில் நந்தாவுக்கு ஆக்ஷன் ஹீரோ ரோலாம்.

இத்தோடு கோடம்பாக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் நந்தா. அதில் இவருக்கு ஜோடி தியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X